56 திருக்குறட் குமரேச வெண்பா சினம்செய்த களுசுண்ட தேவர் பிரானேப் புனம்செய்த கெஞ்சிடைப் போற்றவல்லார்க்குக் கனம் செய்த வாணுதல் பாகனும் ஆங்கே இனம் செய்து மானபோல் இணங்கி கின ருனே. (திருமந்திரம் 41) மூவுரு முறையில் தாங்கி முத்தொழில் நடாத்து முக்கண் தேவனே உலக மெல்லாம திருவுரு வாகி கினருய் காவென வணங்கலோடும கலங்கன மின விேர்என்னத் தாவரும கொடிய நஞ்சம் தான உனக்கருத்துக்கொண்டான். விடமும்வந்து ஈசன்கோல மிடற்றினில் லேவண்ண வடிவுபெற்று அணிய தாகி வயங்கிற் றுப் பெரிதும் என்ருல் கொடியரும் பெருமை யோரைக் கூடின வெங் கோது.நீங்கி ஒடிவறு நலமபெற் றுய்தல் உரைப்பதென உலகினமமா. (2 (பாகவதம், 8, 3) இடைந்தவர்க்கு அபயம்யாம் என்றிரங்கவர்க்கு எறிர்ேவேலே கடைந்தவர்க்காகி ஆலம் உண்டவம் கண்டிலிரோ. (விபீட, 111) நஞ்சட எழுதலும் கடுங்கி காண்மதிச் செஞ்சடைக் கடவுளே அடையும தேவர்போல். (இராமா, அகலிகை, 50 ஆலங்கண்டு அஞ்சி ஒடும் அமரர். (இராமா, குமப 161 நஞ்சோற்றம பெற நுகர்வுற்று இருண்ட கண்டர். (பாரதம், 17-ம் போர் 20 ஒத மார்கட லின்விடம் உண்டவன் பூத நாயகன பொற்கயி லேக்கிறை மாதோர் பாகன வலஞ்சுழி ஈசனேப் t பாதம எத்தப் பறையுமகம பாவமே. (திருநாவுக்கரசர்) விண்ணவருக்காய் வேலேயுள் நஞ்சம் விருப்பாக உண்ணவனே க் தேவர்க்கு அமுது ஈந்துஎவ் வுலகிற்கும் கண் ணவனேக் கண்ணுர்திகழ் கோயில் கனிதன்னே கண்ணவல் லோர்கட்கு இல்லே நமன்பால் கடலேயே. (கிருஞான சம்பந்தர்) ஆரா அமிர்தம் விரும்பினர்கள் அறிய விடத்தை அமிர்தாக்கும் பேரானந்த சிக்கன் எனும் பெரியோய் ஆவிக் குரியோய் கேள் காரார் கிரக வலையினிடைக் கட்டுண் டிருந்த களைகள் எல்லாம் ஊரால் ஒருநாள் கையு னவேற் றுண்டால் எனக்கிங்கொழிந்திடுமே. (தாயுமானவர்
பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/55
Appearance