பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2006 திருக்குறட் குமரேச வெண்பா இது, சக்கரவர்த்தியின் தகுதி கூறுகின்றது. தக்க சேனைகள், கல்ல குடிகள், செல்வ வளங்கள், சிறக்க மந்திரிகள், தேர்ந்த கண்பர்கள், வலிய அரண்கள், ஆகிய இக்க வகைகளும் சீராக வுடையவன் அாசர்க்கு அரசனுப்ச் احتس۔ 43۔ சிறந்து யாண்டும் நீண்ட புகழுடன் உயர்ந்து விளங்குவான். படை என்றது சேனையை. கேர் யானை குதிசை காலாள் என்னும் கால்வகைத் தானே னையும், வில் வேல் வாள் முதலிய எல்லா வகையான வல்லமை வாய்க்க ஆயுகங்களையும் இது தொகையாக் குறித்து கின்றது. குடி என்றது நாட்டில் வாழ்கின்ற மக்களே. கூழ் என்றது தனம் தானியம் முதலிய செல்வங்களே. அமைச்சு என்றது மதி மாண்புடைய மந்திரிகளே. நட்பு என்றது உரிமையான உறவினங்களே. அரண் என்றது மதில் அகழ் மகில முதலிய நிலைகளே. ஒர் உடலுக்குக் கை கால் முதலிய உறுப்புகள் சிறப்பாக வாய்ந்து சீர் செய்துள்ளது போல் படை முதலிய இக்க ஆறும் அரசுக்கு ஆதாவாய் அமைந்து உறுதி கோய்ந்து எவ்வழியும் அழகு செய்து கிம் லைால் இவை அங்கம் என வங்கன. அங்கம் ஆறும் உடையான் சிங்க ஏ. என்றது அவன் எங்கும் வெற்றின் கிருவுடன் விறு கொண்டு விளங்குதல் கருகி. ஆறுள் ஒன்று குறையினும் ஏறு என்னும் தன்மை அவ னுக்கு இல்லை என்பதை உம்மை கன்கு உணர்த்தி நின்றது. ஏ.டி = ஆண் சிங்கம் : ஏற்றம் உடையது ஏறு என வந்தது. விலங்னெங்களுள் சிங்கங்கள் சிறந்தன ; அவற்றுள்ளும் ஆண் சிங்கம் உயர்க்கது. அது போல் மக்களுள் அரசர்கள் சிறந்தவர்கள்; அவருள்ளும் படை முதலிய ஆஅ அங்கங்களும் ரோக அமையப் பெற்றவன் சிறப்பாய் உயர்ந்தவன் என்க. சிங்கம் மிருகேக்கிான் என மேவி யுள்ளது ; அரசன் சேக் திசன் என கண்ணி யுள்ளான். எக்க மிருகங்களையும் எளிதில் கொல்ல வல்லதாய் பாண்டும் மடக்காக வலியுடைய காயினும்