பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2007 என்.அம் அமைகியாய் அடக்கமும் பெருக்கன்மையும் அமைந்து கி.ம்றலால் அருக்கி,மலாண்மையும் பெருக்கைவுமுடைய அரசர்க்கு உவமையாய் வந்து விசன் கி/வலை ஈண்டு அது விளக்இ கின்றது. சிறுவன் ஓர் சிங்க ஏற்றை சீவக சாமி என்பான்.” " சிங்க ஏறு எள்ளிச்சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்.’ (சிந்தாமணி 665, 1083) சிவகன் என்னும் மன்னனைச் சிங்க ஏ.டி என இங்ஙனம் குறித்திருக்கிருர் கோக்குமார் கோளரி என கோக்க கின்றனர். மாற்றுச் சிங்கத்து மறக்குரல் கேட்ட ஏற்றுச் சிங்கத்தின் இடித்தெழுந்து உரறி.” (பெருங்கதை) சிறந்த அரசரைச் சிங்க ஏ.டி என இவ்வாறு கூறியுள்ளனர். சிங்க ஏறு அனைய வீரன் என இராமனே இங்கனம் எங்கும் குறித்து வருகிருள். மன்னாைச் சிங்கம் என வருணிப்பது இக் காட்டு இலக்கியங்களில் பெரு வழக்காயிருக்கின்றது. பிற கசடு களிலும் விாமான இம் மரபு வியகுய்ப் பாவி புள்ளது. படைகளும் குடிகளும் பொருள்களும் அமைச்சரும் கட் பினரும் அானும் ஆகிய ஆறு அங்கங்களையும் பூரணமாக வடை யவன் அரசருள் ஆண் சிங்கத்தை ஒத்தவன் என்று குவிக்கன் அவனுடைய கலைமை கிலைமைகளை உய்த்துணர்க் து கொள்ள வந்தது. உரிய உம கிகள் அமைவது பெரிய பெருமையாம். படையை முதலில் வைக்கது. அதன் கி.மமை கருகி. உல கத்தைப் பாதுகாக்கும் அரசனுக்குச் சேனை சிவக்க -அ.கி.க் துணையாய் அமைந்திருக்கின்றது. உடலுக்குக் ை .ே ப ல் அரசுக்குப் படை. மன்னிய களமே மன்னவன் வளமாம் பொல்லாப் பகைவர் நாட்டிடையே புகாமல் தடுத்து நிறுத் துவதும் ஒல்லாக் கள்வர் முதலோரை ஒடுக்கி யடக்கி ஒழிப்பதுவும் வல்ல படையே ஆதலினல் மண்ணுள் வேந்தர்க்கு என்றும் அது வெல்லும் விரம் உடையதாய் வெற்றி யருளும் மெய்த்திருவே. படையின் அடலாண்மைகளை இதனல் அறின் கொள்கி ருேம். குடிகள் தயருரு கபடி பல வகைகளிலும் காக்கருளுவண் வேக்கன் கடமையாம். அரிய படைகள் அவனுக்கு உரியவாயின.