பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 10 திருக்குறட் குமரேச வெண்பா வேருெரு கருமத் தினேமனத்து எண்ணின் ஆரியன் ஆயினும் அப்பொழுது ஒழிக சொற்பயில் விப்பவன் எப்படிச் சொற்றனன் அப்படி ஒழுகி அரும்பொருள் பெறுக. (இலக்கணக் கொத்து) கற்க உரிய முறையை இது நன்கு காட்டியுள்ளது. யாவும் கூர்ந்து ஒர்ந்து சிந்தனைசெய்து கொள்ளவுரியன. கல்வியை நாளும் பழக்கமாகப் பயின்றுவரின் அறிவு வழக்கமாக வளர்ந்து வரும். கருத்து ஊன்றி எவர் கற்று வருகின்றனரோ அவர் மேலான அறிவுடை யசாய் விருத்தியடைந்து விளங்கி வருகின்ருர், கலேயில் ஆர்வம் உடையவர் எப்பொழுதும் அரிய அறிவு நூல்களேயே படித்து வருவர்: இரவிலும் உறங் காமல் உறவுடன் அவர் விழித்துப் பயிலுவர். முற்ற உணர்த்தும் முதுகாப்பியம்புனர்ப்பான் உற்றவர்தம் கண் போன்று உறங்காவால்-இற்பிரிந்தால் நல்லியலார் வந்தனேசெய் நாவிறன் மால்வரை மேல் மெல்லியலார் இன் விழி. (மாறனலங்காரம்) தலைவனேப் பிரிந்த தலேவி அவனேயே கருதி விழித் திருப்பது போல் காவியக் கவிஞன் கவியின் சுவை களேயே கருதிக் கண்ணுறங்காமல் எண்ணி யிருப் பான் என்னும் இது ஈண்டு எண்ணி புணர வுரியது. கிலத்துள் நீர் கிறைந்திருத்தல் போல் மனத்துள் அறிவு மறைந்துள்ளது. அதனே ஒர்ந்து கவர்ந்து கொள் வதையே கல்வி என்று உலகம் புகழ்ந்து வருகிறது. Education is the manifestation of the perfection already in man. Knowledge is inherent in man, no knowledge comes from outside; it is all inside. (Vivekananda) 'அறிவு வெளியிலிருந்து வருவதன்று: உள்ளேயே இயல்பாயுள்ளது: அகத்துள் முன்னமே கிறைந்துள்ள அந்த அறிவை வெளிப்படுத்திக் கொள்வதே கல்வி ஆம்' என விவேகானந்தர் இவ்வர்று கூறியுள்ளார்.