பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 க ல் வி 2 I அறிவைத் தோய்ந்து வருவதே கல்வி என்று வெளி யே அறிய வந்துளது. அறிவே தெய்வம்: இறைவன் போல் என்றும் அது கித்தியமாயுள்ளது. பரமான்மா வின் உறவாயுள்ள சீவனிடம் அறிவு இயல்பாக இயைக் துளது. அதைக் கருதி அறிவதே பெரிய பேரின்பமாம். அறிவுக்கு அழிவில்லே; ஆக்கமும் இல்லை; அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லே; அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின் றன மறை ஈறுகள் தாமே. (திருமந்திரம்) அறிவின் அருமை பெருமைகளேயும், கிலேமை தலே மைகளேயும் திருமூலர் இவ்வாறு விளக்கியிருக்கிரு.ர். இத்தகைய வித்தக அறிவு கல்வியால் ஒளிபெற்று மனிதனிடம் எவ்வழியும் அதிசய மகிமைகளே விளேத் தருளுகிறது. அதனைப் பெற்றவர் பெரியவராகின்ருர். கலேகளைக் கற்ற அளவு அறிவு தலைசிறந்து விளங் கும். இவ்வுண்மை நக்கீரர் பால் விளங்கி கின்றது. ச ரி த ம். புலவர் திலகராயப் விளங்கியிருந்த கக்கீரர் இறைவ. ைேடு வாதாடிய பின்னர் தமது கிலேமையை உணர்க் தார். நெடுநாண் கொண்டார்: “கற்றது கைமண் அளவு: கல்லாதது உலகு அளவு” என்னும் உண்மையை ஒர்ந்து கண்டார். மேலும் கற்க விழைங்தார், தக்க குருவை: நாடினர். அகத்திய முனிவரை அடைந்தார். அரிய கலே கள் பலவும் அப்பெரியவரிடம் பயின் ருர். இலக்கணம் முதலிய கருவி நூல்களோடு அறிவு நூல்களேயும் வழு. வறக் கற்ருர். தெளிவு மிகப்பெற்ருர். அறிவுக்கு யாதும் எல்லே இல்லே. மனிதன் பயின்ற அளவுக்கு அது வெளிப் படுகின்றது என விழிப்படைந்து கொண்டமையால் முன்னம் கொண்டிருந்த கல்விச் செருக்கை நினேங்து பெரிதும் வருந்திர்ை. சிறிது கற்று விட்டு எல்லாம் தெரிந்ததாக இறுமாந்து திரிவது இழிமடமையாம் எனக் கழிவிரக்கமுற்று இவர் உரைத்த மொழிகள் உணர்ச்சிகளேவிளேத்துள்ளன. சில அயலேவருகின்றன.