பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 í 12 திருக்குறட் குமரேச வெண்பா கற்ற கீரனும் பின் புதான் முன்செய்த கவிகள் முற்றும் ஆய்ந்துசொல் வழுக்களும் வழா நிலே முடிபும் உற்று நோக்கின்ை அறிவின்றி முழுது ஒருங்குனர்ந்தோன் சொற்ற பாடலில் பொருள்வழுச் சொல்லினேன் என்னு: (1) மறையின் அந்தமும் தொடாததாள் நிலம்தொட வந்த நிறைபரஞ்சுடர் நிராமய நிருத்தற்குப் பிழைத்தேன்; சிறிய கேள்வியோர் கழியவும் செருக்குடையோர் என்று அறிஞர் கூறிய பழஞ்சொல் என் அளவிற்றே அம்ம. (2) (திருவிளேயாடற்பு தானம் 54) அகத்திய முனிவர்பால் கற்றுத் தெளிந்த பின் கிரளுர் இவ்வாறு கூறியிருக்கிருர், உள்ளம் ஊன்றி உணரும் தோறும் கல்வியறிவு பெருகி வருதலால் o - *. - == o th },ay :ங்ா (്. 历 : r is a ெ ரி1 (? அதற்கு ஒர் அளவு இல்லே என்று தெரிந்தது; தெரியவே முற்றும் அறிந்ததாக முன்னம் திருக்கி கின்றது முழு மூடம் என மறுகி மொழிந்தார். சிறிய கேள்வியர் கழிய வும் செருக்குவர் என்னும் இது ஒர் அரிய பழமொழி யாப்ப் பெரிய அறிவொளிபை விதி மிளிர்கின்றது. கற்ற அளவு அறிவு ஊ :ம்: யாரும் என்றும் கருதிக் கற்க வேண்டும் என்பதை உலகம் கண்டு தெளிய இவர் கன்கு உணர்த்தி தின் . பெற்ற மகவென்னப் போஜிவை யா:ைருக் கும் கற்ற கலேயருளும் காண். காளும் தயங்து கற்க.

==

387. சென்ற இடம் எல்லாம் சிறந்தேன் குமரகுரு குன்ருச்சீர் பெற்ருர் குமரேசா-நின்ற இடம் யாதானும் நாடா மால் ஊரா மால் என்ஒருவன் சாந்துனேயும் கல்லாத வாறு, (7) இ-ள். குமரேசா தாம் சென்ற இடம் எல்லாம் குமரகுரு உரர் தம் சொந்த நகர் போல் ஏன் சிறந்து விளங்கினர்: எனின், யாதானும் நாடு ஆம்: யாதானும் ஊர் ஆம்: சாம் துனேயும் ஒருவன் கல்லாத வாறு என் என்க.