பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 21 13 கல்வியின் மாட்சிகள் காட்சிக்கு வந்தன. கற்றவருக்கு எந்த நாடும் தம் நாடே எந்த ஊரும் தம் ஊரே இந்த மகிமைகளைக் கண்டும் சாகும் வரையும் ஒருவன் கல்லாமல் கழிவது பொல்லாத் துயரமே. -- இனிய ஒளியை எய்தாமல் கொடிய இருளில் மருள் ராப் மாந்தர்மறுகி புழல்வதுநெடிய துன்பமாய்நெஞ்சை வருத்தியுளது.அப் பரிவு இங்கே தெரிய வந்தது. *. கல்லாத ஆறு=கல்வியைக் கருதிக்கல்லாமல் மூட ய்ைக் கழிந்து இழிந்து ஒழிந்து போகும் போக்கு. ஆறு = ஒழுகி வரும் வகை. மடமையான நிலையில் மதிகேடய்ைத் தொடர்ந்து நடந்து ஒழிவதை கினேந்து பரிந்து வருந்தி யுள்ளார். அந்த உண்மையை உரைக் குறிப்பில் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்கிருேம். என்! என்னும் வி ைவியப்பில் விளங்தது. தன்னே உரிமையுடன் பேணிக் கொண்டவனுக்கு அரிய பெரிய மகிமைகளையும் இனிய சுக போகங்கள்ேயும் அருளவல் லது கல்வி. இத்தகைய தெய்வத்திருவ்ை விழைந்து விரைந்து உரிமைசெய்துகொள்ளாமல் மனிதன்மடியாய் மாறுபட்டு இழந்திருப்பது வியந்து சிந்திக்கவந்தது. ஒரு வ ன் என்றது மனித உருவில் மருவியுள்ள அருமைகருதி. மாடு ஆடு முதலிய இழிந்த பிறவிகளில் விழுந்து தொலைந்து போகாமல் உயர்ந்த மனிதப் பிறப் பைச் சிறப்பாக அடைந்திருந்தும் அதற்கு உரிமையான கல்வியை விரைந்து பயின்று கொள்ளாமல் அவமே மறந்திருப்பது அவலமான் பரிதாபமே. யாது ஆனும்= எந்த நாடு ஆயினும். தான் பிறந்த சொந்த நாடே அல்லாமல் வேறுள்ந்த காடுகளுக்குப் போனலும் கற்றவனே அங்குள்ளவ்ர் யாவரும் புகழ்ந்து ப்ோற்றி உவந்து உபசரிக்கின்றனர். உணவு முதலியன் உதவுவதோடு பொருளும் திருகின் றனர். இவ்வளவு மாட்சிகள்ேக் காட்சிப்ாக் கண்டும் 265