பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2008 திருக்குறட் குமரேச வெண்பா ஒரு பெரிய தேசத்தை ஆளுகின்றவனுக்கு அரசன் என்று பெயர்: அக்ககைய அரசர் பலரையும் அடக்கி ஆள்பவன் சக்கா வர்க்கி என மிக்க ர்ேக்கியை மேவி கிற்கின் முன். அவன் படை முதலிய அ.அவகை கலங்களையும் குறைவற வுடையஞயின் எல்லா அரசர்களாலும் கன்கு மதிக்கப்பெற். க் கன் ஆணையை எங்கும் செலுத்தவல்லவன் ஆவன்; ஆகவே அவ்வன்மையும் தன்மை யும் அம் மன்னர் பெருமானுக்கு கன்னய உரிமைகளாய் கவில வந்தன. உரிய உறுப்புகள் அரிய சிறப்புகளாயின. கல்வியறிவும் நல்ல குணங்களும் செல்வ வளங்களும் உடை யனவாய்க் குடிகள் சிறங்கிருந்தால் அங்காடு உயர்ந்து விளங்கும். இங்கே குறிக்க படை குடி பொருள் கட்பு அரண் அமைச்சு முதலிய உறுப்புகளின் நிலைகள் பின்னே சிறப்பாக விரித்து விளக்கப் பட்டுள்ளன. அங்கே கன்கு கண்டு கொள்ளலாம். பத்திமை சான்ற படையும் பலர் தொகினும் எத்திசையும் அஞ்சா எயில் அரணும் - வைத்தமைந்த எண்ணின் உலவா இரு நிதியும் இம்மூன்றும் மண்ணுளும் வேந்தர்க்கு உறுப்பு. (திரிகடுகம் 100) உற்றவூ றஞ்சாப் படையும், உயர்குடியும், முற்றுலவாப் பைங்கூழும், முன்வருதல் சேமிக்கும் பெற்றி அமைச்சும், உதவும் பெருந்துணையும், கொற்ற அரனும், உடையானே கோமகனே. (பிரமோத்தர காண்டம்) படைகுடி கூழ் அமைச்சு நட்பரண் என்ன உடைய அரசியல் ஆறென உரைப்பர். (பிங்கலந்தை) இக்குறளில் குறித்துள்ள கருத்துக்களை அடியொற்றி அா சின் இயல்புகளைப் பிறரும் இவ்வாறு உாைத்திருக்கின்றனர். தனியான ஒரு மனிதனது குடி வாழ்க்கை போலன்றித் தேசம் முழுவதும் கெடிது பேனும் பெரிய பொறுப்புடைமை யால் அரச வாழ்வு அரிய பல துணைகளை உரிமையாக மருவி புள்ளது. ஆட்சிக்கு உரிய கருவிகள் கேரே அறிய வந்தன.