பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2 123 கல்வி என்னும் சொல்லே அதன் நிலைமையை ணர்த்தியுளது. பல்வகையான நல்ல உணர்வு நலன் களேயே கல்வி என மேலோர் குறித்து வருகின்றனர். கஃலயறிவு கனிந்துவரும் அளவே மனிதன் தலைமையாய் உயர்ந்து எவ்வழியும்தெளிவுடன் ஒளிபுரிந்து வருகிருன். அரிய தவங்களேச் செய்து கடவுள் அருளேப் பெற் அள்ள பெரியோர்களுடைய எண்ணங்களையும் உணர்வு கலன்களையும் மொழிகள் மருவியுள்ளன. அவை விழுமிய நூல்களாய் வெளிப்பட்டிருக்கின்றன. அவற்றைச் சால் போடு கற்றுவருவதே கல்வியைப் பெற்று வருவதாம். உணர்வின் ஒளியாய் கின்று உயிர்க்கு என்றும் உறுதி புரிந்து வருதலால் கல்வியாண்டும் அழியாத யா தும் குறையாத அரிய பெரிய ஒரு அதிசய செல்வம். எழுமையும் இனிய துணேயான இந்த விழுமிய சேமநிதி யைப் பெற்றவன் பெரிய பாக்கியவாய்ை இருமையும் பெருமை அடைகின்ருன். பெருதவன் பெரு மிடியனுப் முழுமடையய்ை எவ்வழியும் சிறுமை அடைந்து பழி படிந்து வழி வழியே சீரழிந்து இழிவுறுகின்ருன். அருமையாக மருவிவங்துள்ள இந்த உயர்ந்த பிறப் பில் ஓதி உணர்ந்து கொள்: பின்பு யாதும் ஒதாமலே எல்லாக் கலைகளேயும் எளிதே தெளிந்து கொள்ளலாம். ஒரு முறை மறந்து நழுவவிடின் பிறந்த பிறவிப்பயனே இழந்த படியாம். இழவு படியாமல் விழைவுடன் படி. ஒரு மனிதன் கல்லாது கழிந்து நிற்பின் அவன் இழிந்து படுவதோடு அவனுடைய சந்ததிகளும் கல்வி கலனே இழந்து படநேர்கின்றனர். ஒல்லையில் கல்லாமல் கிற்பவன் தன் குலத்துக்கே பொல்லாங்கைச் செய்த வன் ஆகிருன். தலைவன் மூடமானல் குலமும் மூடமே. படிப்பு வாசனே அற்ற குடியில் பின்பு அது பற்று வது அரிதாம். படித்ததே யாண்டும் படிந்து வருகிறது. படியாதது அடியோடு படியாமல் போகிறது. கல்வி யறிவுடைய முதிய வேதியன் ஒருவன் ஒரு ாள் ஒர் ஆற்றில் தவறிவிழுந்து விட்டடான். வெள்ளம்