பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 / 24 திருக்குறட் குமரேச வெண்பா அவனே ஈர்த்துக்கொண்டு போயது. நதியின் நீர்ப்பெ. ருக்கில் சிக்கித் தத்தளித்துத் தவித்து உயிருக்கு மன் ருடி அவன் துயரோடு சென்ருன். அப்பொழுது அயலே. கரைமேல் ஆடுகளே மேய்த்துக் கொண்டு கின்றஒருவன் அவனது நிலையைக் கண்டான். விரைந்து நீரில் பாய்ந்து நீங்திப்போய் அந்த மறையவனேப் பிடித்துக் கரையில் கொண்டுவந்து சேர்த்தான். ஆற்றித்தேற்றினன். சிறிது ஆறுதலடைந்த அவன் பெரிதும் ஆர்வத்தோடு அந்த மேய்ப்பனேட் பார்த்து 'அப்பா எனக்கு நீ உயிர் உதவி புரிந்து என்னேக் காப்பாற்றினுய்; உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்?' என்று கன்றியறிவோடு நயங்து கூறினன். கூறவே நீங்கள் யார்? எந்தஊர்? எங்கேபோ கும்படி இங்கே வங் தீர்கள்?' என்று ஆயன் கேட்டான். "நான் கொஞ்சம் படித்திருக்கிறேன்: உபாத்தியாயர் வேலே பார்த்துள்ளேன். ஆற்றுக்கு அப்பால் உள்ள ஊரில் போய்ப் பள்ளிக்கூடம் வைத்துப் பிள்ளைகளுக் குக் கல்வி கற்பிக்கலாம் என்று வங்தேன்; இடையே இந்த ஆபத்து நேர்ந்தது' என்று அம் முதியவன் மொழிந்தான். அப்படியானுல் கான் வீட்டில் வந்திருந்து என் பையனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுங்கள் என்று அவன் விரும்பி வேண்டினன். அப்பொழுது அந்த இருவருக்கும் இடையே நேர்ந்த உரையாடல்கள் மிகவும் சுவையுடையன; அயலே அறிய வருகின்றன. வேதியன்: நீ என்ன படித்திருக்கிருய்? மேய்ப்பன்: நான் ஒன்றும் படிக்க வில்லை. வேதியன்: ஏன் படியாமல் நின்ருய்? மேய்ப்பன்: என்னேப் படிக்க வைக்க வில்லே. வேதியன்: உன் தந்தை படித்திருக்கிருரா? மேய்ப்பன்: அவரும் படிக்க வில்லே. வேதியன்: உன் பாட்டரைாவது படித்துள்ளாரா? மேய்ப்பன்: அவருக்கும் படிப்புத் தெரியாது. வேதியன்: அப்படியால்ை என்னே இந்த ஆற்று வெள்ளத் திலேயே தள்ளி விடு; அதுதான் நல்லது.