பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I26 திருக்குறட் குமரேச வெண்பா வும் இவரிடம் இயல்பாகவே நிறைந்திருந்தன. பிறவி யிலேயே சிவஞான சீலராய்ப் பிறந்து வந்தமையால் ஞானசம்பக்தர் என இவர் விளங்கி நின்ருர் யாரிடமும் படியாமல் எல்லாக் கலைகளேயும் இளமையிலேயே தெளிந்து கொண்டார். அதனுல் ஒதாது உணர்ந்த உத் தம உணர்வினர் என உலகம் புகழ ஒளிமிகப் பெற்ருர். இவரது கல்வி கிலேயும் கவித்திறனும் அதிசயமுடை யன. பலகாலமும் பயின்று தெளிந்த பெரும் புலவர் களும் வியந்து நோக்கத் தக்க சிறந்த கவிகளே ஐந்து வயது நிரம்பு முன்னரே இவர் விரைந்து பாடினர். ஏக பாதம், மாலைமாற்று, யாழ்முறி முதலிய சித்திரக் கவி க&ளயும் விசித்திரமாய்ப் பாடியிருக்கின்ருர். பரமனே கி ஆனந்து பத்திப் பரவசராய் இவர் பாடியுள்ள் பாடல் கள் தேவாரம் என மேவியுள்ளன. அழகிய பூமாலே போலக் கடவுளுக்கு விழுமிய பாமாலே என்பதை அப் பேர் விளக்கி கிற்கின்றது. இவரது கவிகள் புலமை கலம் கனிந்து இனிய சுவைகள் நன்கு சுரந்துள்ளன. 6.புலன் ஐந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐமேல் க்தி அலமந்த .ே:தாக அஞ் சேன் து அருள் செய்வான் அருேம் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழை என்று அஞ்சிச் சிலமந்தி அலமந்து மரம் ஏறி முகில்பார்க்கும் திருவை யாறே.’’ == (சம்பந்தர் தேவாரம்) இது திருவையாறு என்னும் பதியில் எழுந்தருளி யிருக்கும் பரமனேக் குறித்துப் பாடியது. இவ்வாறே தலங்கள் தோறும் சென்று பாடியிருக்கிருர். இவரு டைய பாடல்கள் சில அற்புதங்களேச் செய்திருக்கின் றன. மதுரையில் சமணர்கள் எதிர்த்து வாதாடியபோது இவர் பாடல் ஒன்று பாடி அப்பாட்டை எழுதிய ஏட்டை வையை ஆற்று வெள்ளத்தில் விட்டார். அந்த ஏடு நீர் ஒட்டத்தோடு போகாமல் மேல் ஒட்டமாய் நேரே எதிர்