பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 / 34 திருக்குறட் குமரேச வெண்பா தாள் : அந்த அதிபதி முன் போய், "அடி ஒன்று கோடி பொன் பெறும்படி பாடுவேன்' என்ருள். பாண்டியன் வியந்தான் பாடுக என்ருன். இவர் பாடினர்; அந்த அரிய இனிய பாடல் இதன் அடியில் வருகின்றது. மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று மிதியாமை கோடி பெறும் ; உண்ணின் உண்ளிைர் என்று உபசரியார் தம்மனேயில் உண்ணுமை கோடி பெறும் ; கோடிகொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும் ; கோடானுகே டி கொடுப்பினும் தன்னுடை நாக் கோ டாமை கோடி பெறும். (ஒளவையார்) இவ்வாறு இவர் பாடவே அரசன் கேட்டு அகம்மிக மகிழ்ந்தான். பெறும் ! பெறும் என்று அனேவரும் புகழ்ந்தார். மன்னவர் மகிழ்ந்து போற்றினும் அதனே ஒரு பொருளாக மதியாமல் பாரிடமும் எதனையும் விரும் பாமல் காடு முழுவதும் திரிந்து நல்ல போதனைகளேச்

  • 。 செய்து வந்தார். இவருடைய எரி ல் உணர்வு

கலங்கள் ஒளி விசித் தெள்: 1. ஒன்ருகக் காண்டதே சி ; புலன் ஐந்தும் வென்ருன்தன் ை 1ே வீது 12: ;- ன் ருதும் சாகாமல் கற்பதே கல்வி ; த சீனப்பிறர் ஏவாமல் உண்பதே ஊண். (1} இலக்கணக் கவிஞர் சொல் இன்பம் தேடுவர் ; மலக்குசொல் தேடுவர் வன்க ஒளர்கள் ; நிலத்துறுங் கமலத்தை வண்டு நேரும் ஈ --- தலைக்குறை கமலத்தைச் சாரும் தன்மைபோல். (2) கல்வியையும் கற்றவர்களேயும் இவர் கருதி மதித் திருக்கும் நிலை இவற்ருல் அறியலாம். இவருடைய கவி களேயும் வாய்மொழிகளேயும் கேட்டு அரசர் முதல் அனைவரும் பெரிதும் மகிழ்ந்து பரிசில் பல தந்து வரிசை புரிந்து வந்தார். எத்தகைய செல்வங்களேயும் விரும்பாமல் தம் புலமையையே இவர் தலைமையாகக்