பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2138 திருக்குறட் குமரேச வெண்பா வைக்கும் பொருளும் இல் வாழ்க்கைப் பொருளும் மற்று எப்பொருளும் பொய்க்கும் பொருளன்றி நீடும் i பொருள் அல்ல; பூத லத்தில் மெய்த்கும் பெறருளும் அழியாப், பொருளும் விழுப்பொருளும் உய்க்கும் பொருளும் கலே மான் உணர்த்தும் உரைப்பொருளே. (சரசுவதி அந்தாதி 26) கல்வியே மெய்யான செல்வம் ; மற்ற எவையும் பொருளல்ல என்று கம்பர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். கலா தெய்வத்தைத் துதித்திருக்கும் துதி கருதி யுணர வுரியது. அழியாப் பொருள் ; விழுப் பொருள் என்றது கேடில் விழுச் செல்வம் கல்வி என்றதைக் கருத்தில் கொண்டு இங்ஙனம் விருத்தியடைந்து வந்துள்ளது. இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்ருல் தம்மை விளக்கு மால் தாமுள சாக் கேடின் ருல் எம்மை யுலகத்தும் யாம் கானேம் கல்விடோல் மம்மர் அறுக்கு மருந்து. (நாலடி 131) மாற்படு புந்தியின் மறுவில் சேதனம் பாற்படும் உயிர் க்கெலாம் படைத்தின் மாண்பய ன் நூற்படு கல்வியின் து ைல் வளத்தினின் மேற்படு கின்றதில் விழுமிது இல்லேயே -. ■ (கந்த புராணம்} வெள்ளத்தால் அழியாது; வெந்தழலால் வேகாது; வேந்த ராலும் கொள் ளத்தான் இயலாது; கொடுத்தாலும் குறையாது; கொடிய திய கள்ளத்தார் எவராலும் களவாட முடியாது; கல்வி என்னும் உள்ளத்தே பொருள் இருக்க உலகெங்கும் பொருள்தேடி உழல்வ தென்னே! (விவேக சிந்தாமணி : மைந்தருக்கு வித்தைபொருள் எழில்கீர்த்தி சுகபோகம் மற்றும் நல்கும்; தத்தைதாய் குருதெய்வம் தானுகும்: பரதேசம் தனக்கு நட்பாம்; எந்தராசரும் மதிக்கச் செயம்; அதற்குச் சமானம் ஒன்றும் இல்லே; மேலாம்