பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. க ல் வி 2141 திருமலியும் புகழ் விளங்கச் சேனிலத்தில் எவ்வுயிரும் பெருமையுடன் இனித மரப் பிறபுலங்கள் அடிப்படுத்துத் தருமநெறி தழைத்தோங்கத் தாரனிமேல் சைவமுடன் அருமறையின் துறைவிளங்க அரசளிக்கும் அந்நாளில். (பெரிய புராணம், 58) இவர் அரசுபுரிந்து வக்த முறைமையையும் சிவபத்தி யையும் சேக்கிழார் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். இதல்ை இவரது கருமவீரமும் தருமலேமும் காணலாகும். செல்வ ஆட்சியினும் கல்வியையே மிகவும் மாட்சியாக் கருதி வந்தார். நல்ல புலவர்களோடு நாளும் அளவளாவி அறிவுச் சுவையை துகர்த்து கவிகள் பாடும் திறனும் பெற்ருர். நுண்ணுணர்வி குரோடு கூடி நுகர்வது விண்ணுலக இன்பினும் மேலானது என்பதை இவர் அனு பவித்து மகிழ்ந்தார். உலகவாழ்வில் எவ்வளவு உயர்ந்து வாழ்ங் தாலும் அது திலே இல்லாதது என்னும் உண்மை இவர் கெஞ்சில் கிலேத்திருந்தமையால் அரசுரிமையைப் புதல் வரிடம் கொடுத்துவிட்டுப் பல தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செப்து விரத சீலராய் ஒழுகிவந்தார். தாம் தரிசித்த தலங்கள் தோறும் ஒவ்வொரு பாடலே இவர் பாடியிருக்கிரு.ர். அவை சேத்திரத் திருவெண்பா என்னும் பேரால் பதிளுே திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த நூலிலிருந்து சில கவிகள் இதன் அடியில் வருவன. படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட முடிஅரசர் செல்வத்து மும்மைக் -கடியிலங்கு தோ டேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்டு ஒடேந்தி உண்ப துறும். (1) ஒடுகின்ற நீர்மை ஒழிதலுமே உற்ருரும் கோடுகின்ருர் மூப்பும் குறு சிற்று - நாடுகின்ற நல்லச்சிற் றம்பலமே நண்ணுமுன் நன்னெஞ்சே தில்லேச்சிற் றம்பலமே சேர். (2) குந்தி நடந்து குனிந்தொருகை கோலூன்றி நொந்திருமி ஏங்கி துரைத்தேறி வந்துத்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே! ஐயாறு வாயால் அழை. (3),