பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 142 திருக்குறட் குமரேச வெண்பா காளேயர்கள் ஈளேயர்க ளாகிக் கருமயிரும் பூனே எனப் பொங்கிப் பொலிவழிந்து - குளேயர்கள் ஒகாளம் செய்யாமுன் நெஞ்சமே உஞ்சேனே மாகாளம் கைதொழுது வாழ்த்து. (4) தொட்டுத் தடவித் துடிப்பு ஒன்றும் காணுது பெட்டப் பினம் என்று பேரிட்டுக் கட்டி எடுங்கள் அத்தா! என்னுமுன் ஏழை மடநெஞ்சே! நெடுங்களத்தான் பாதம் நினே. (காடவர்கோன்) மனித வாழ்வு கிலேயில்லாதது; அது அழியுமுன் அழியாத பொருளே நாடி உய்ய வேண்டும் என இங் ங்னம் பாடியிருக்கிருர். இவருடைய மெய்யுணர்வும் பரிபக்குவ கிலேயும் கல்வித் திறனும் பாடல்களில் வெளிப்பட்டுள்ளன. எய்தியிருந்த செல்வத்தை மதியா மல் கல்வியையே மெய்ப்பொருளாகக் கருதிப்பேனி உறுதி நலனே இவர் மருவி யிருக்கிருர். ஒருவனுக்கு என்றும் கேடில்லாத விழுமிய செல்வம் கல்வியே என்ப தை உலகம் கானஉணர்த்திஉயர்ந்த கலைஞானியாய்த் தெளிவடைந்து ஒளிசிறந்து இவர் விளங்கி கின்ருர், என்றும் அழியா இரும்பொருள் கல்வியே பொன்றும் பொருளோ புரை. கல்வி உய்வைத் தரும் தெய்வத்திரு. இந்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கல்வியைத் தெளிவாகக் கற்றுக் கொள்க. கல்வி கண் அனேயது. கற்றவரே கண் உடையவர். கல்வியாளர் எல்லார்க்கும் இனியராகின்ருர். உலகில் அவர் உயர்ந்து திகழ்கின்ருர். கற்ற அளவு அறிவு பெருகி வரும். கற்றவர்க்கு எங்கும் சிறப்பு உண்டாம். கல்வி எழுமையும் துனேயாம். யாண்டும் இன்பமாம். கல்வியே கிலேயான விழுமிய செல்வம். ச0-வது கல்வி முற்றிற்று.