பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2011 பூசிக்கிருக்கிருன். அவை சக்தவிடங்கக் கலங்கள் என இன்.றம் வழங்கப்படுன்ெறன. இக்க அாசன் சரிதம் விரிவா யுள்ளது. இவன் முருகப்பெருமான் அருள் மிகப் பெற். வைன். இவ ன.து ஆட்சிமுறை திவ்விய மகிமை யுடைய காய்ச் சிறக்கது. காடு எங்கனும் செழித்தக் குடிசனங்கள் பெருவளமுடையாாய்ப் பெருகி வக்தனர். மதியூகமும் அதிவீரமும் உடைய மங்கிரிகளும் இவனுக்கு உரிமையுடன் அமர்ந்த அணே புரிந்த கின்றனர். அமைச்சு அாண் பொருள் படை குடி முதலிய நிலைகளில் தலைமை பெற்றிருந்தமையால் கிகிரி மன்னர் வரிசையில் இவன் முதல் வளுப் விளங்கின்ை. அங்கங்கள் ஆறும் கன்கு அமையப் பெற் வைன் அரசருள் ஏ. என்பதை உலகம் காண இவன் உணர்க்கி கின் மூன். இவனது பேரும் சீரும் பெருகி மிளிர்கின்றன. அங்கங்கள் யாவும் அமையின் அவனரச சிங்கமென நிற்பன் சிறந்து, Gతాశిణా முதலிய உறுப்புக்கள் இசனல் குறிக்கப்பட்டன. 382. அன்று புரஞ்சயன் பால் அஞ்சாமை ஈகையொன்றும் குன் ருத தென்னே குமரேசா ! என்றுமே அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தற் கியல்பு. (2) இ-ள். குமரேசா : அஞ்சாமை ஈகை ஆண்மை வீரம் முதலிய குண கலங்கள் புசஞ்சயனிடம் என் என்றும் குன்ருமல் இருக் கன ? எனின், அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் என்னும் இக் கான்கும் எஞ்சாமை வேங்கAற்கு இயல்பு என் க. இறைவனுக்கு இயல்பாக உரியன தெரிய வங்தன. சிறந்த ஆண்மை உயர்க்க கொடை கேர்க்க அறிவு ஆர்க்க வணக்கம் ஆகிய இக் கான்கு தன்மைகளும் கன்கு கி ைமக்கிருப் பவனே கல்ல வேக்கன் ஆவான். அரசுக்கு உரிய சி க் க அங்கங்கள் ஆறு என முன்பு வரைந்து குறித்தார் ; அரசனிடம் இயல்பாக அமைந்திருக்க வேண்டிய குண நலங்களை இதில் தொகுத்த உணர்த்துகின்ருர்.