பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 46 திருக்குறட் குமாேச வெண்பா கல்லா ஒருவன் நல்லோர் அவையில் சொல்லாட நேரின் அது எல்லார்க்கும் வெறுப்பாம்; அவனுக்கும் மிக்க இனி வாம் என்பதை இதில் தெளிவாக அறிந்து கொள்கிருேம். நல்லவரின் பெருங்தகைமையை ஈண்டு உள்ளி உணர்ந்து உள்ளம் உவந்து கொள்கிருேம் தெள்ளிய நூலறிவில்லையேல் அது பயன் இல்லாத இழி சொல்லாம்; ஆகவே அதனே விழுமியோர் எள்ளி யிகழ்ந்து அயலே வெறுத்துத் தள்ளி விடுகின்றனர். ைெ:ள் இ ைக் கோட்டியும் விர கினில் ஒழிமின். (சிலப்பதிகாரம், 30) வட்டும் சூதும் வம்பக் கோட்டியும். மணிமேகலை 14-63) s

வேட்டது பகரும் கோட்டி. (பெருங்கதை 1-34) கோட்டியுள் கொம்பர்குவிமுலே நோக்குவோன். (பரிபாடல் 12) கோட்டிமாக்களேக் கூவுவ போல்வன. (இராம,பள்ளி31) கோட்டியினின் நீங்கித் தனியிடம்பார்த்து. (சிந்தாமணி 1035) - மெய்ஞ்ஞானக் கோட்டி உறழ் வழி விட்டாங்கோர் அஞ்ஞானம் தந்திட் - துவாங் கறத்துராய்க் கைஞ்து ம்ை கொண்டொழுகும் காாறி வாளர்முன் சொல்ஞானம் சோர விடல். (நாலடி 31 1} நாப்பாடம் சொல்லி நயமுனர்வார் போற்செறிக்கும் திப் புல, ற் சேராம் செறிவுடையார்-தீப் புல ைன் கோட்டியுள் குன்றக் குடிபழிக்கும் அல்லாக் கால் தோட்ட டைக் கொள்ள எழும். (நாலடி 3.12) == - -- * * * *-i- is கோட்டி என்னும் சொல் இவற்றுள் குறித்து கிற் கும் பொருளேக் கூர்ந்து ஒர்க்து கொள்பவர் அதன் கிலே தையைத் தேர்ந்து தெளித்து கொள்வர். --- து லறிவு கிறைந்தவரே அவையில் உரை யாட உ யவர்; அவ்வாறு கிறையாதவர் உரையாடலாகாது: ஆசையால் பேசநேர்ந்தால் அவமானம் அடையதேர்வர்.