பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 152 திருக்குறட் குமரேச வெண்பா சங்கச் சான்ருேரும் பண்டைப் புலவர்களும் யா தொரு வேறுபாடும் கருதாமல் கலேகிலேயில் பாடி வந்த முலை என்னும் சொல்லே உலகப் போக்கை நோக்கி முல்லையின் இடைக்குறை என்று பண்டிதர்களும் பின்பு சொல்ல நேர்ந்தனர். கிளவி ஆக்கம் கிழவி ஆக்கமாயது. அவையல் கிளவி என அமைதி பெற்றுள்ள நிகில் அகிலமும் அறிய இவ்வாறு வெளிவந்துள்ளது. முல இரண்டும் எனத் தொகையும் உம்மையும் தொடர்ந்து தோன்றின. இயல் விதிகளே நோக்கி இயங்கியுள்ளன. இனைத்து என அறிந்த சினே முதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின் உம்மை வேண்டும். (தொல்காப்பியம்) இனேத்தென்று அறிபொருள் உலகி னிலாப்பொருள் வினைப்படுத்து உரைப்பின் உம்மை வேண்டும். (நன்னூல்) இந்த இயல் விதிகள் ஈண்டு எண்ணத்தக்கன. முலை இரண்டும் இல்லாதான் என்றது பேடியை. ஆணும் அல்லாமல் பெண்ணும் இல்லாமல் பொது மையான வடிவம் உடையது பேடி என் வந்தது. ஆண் தன்மையும் பெண் தன்மையும் இன்றி இடையே சில விசித்திரப் பிறவிகள் தோன்றுகின்றன. அவை பேடி அலி எனப் பேர்பெற்று மனித இனத்துள்வருகின்றன. பேடி என்பது பெண் உருவம் பெருகி இருப்பது. அலி என்பது ஆண்சாயல் மிகுந்து நிற்பது பேடிகள் சிலர்க்கு நல்ல வடிவ அழகுகள் நயமாய் அமைந்திருக்கும்; ஆயினும் அவர்க்கு முலைகள் இரா. வேயே திரள் மென்தோள்; வில்லே கொடும்புருவம்; வாயே வளர் பவளம்; மாந்தளிரே மாமேனி; * நோயே முலேசுமப்பது? என்ருர்க்கு அருகிருந்தார் ஏயே இவள் ஒருத்தி பேடியோ? என்ருர் எரிமணரிப்பூண் மேகலேயாள். பேடியோ! என்ருர். (சீவக சிந்தாமணி 652)