பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215.8 திருக்குறட் குமரேச வெண்பா தான் கற்ற கல்வியால் மையல் மயக்கம் முதலிய குற்றங்கள் அற்று உள்ளம் தெளிந்து பரமபதியைக் கருதி முப்பது வயதுக்குள் அனுபூதி ஞானியாய் ஒரு மனிதன் உய்தி பெறவேண்டும். அவ்வாறு பெறவில்லை. பால்ைஅவனது கலேயறிவு கிழவியின்முலைபோல் பயன் அற்றதாம் என ஒளவையார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். பருவமங்கையின் முலை உரிய பதியுடன் கூடி இன் பம் நுகரும்; முதியகிழவி முலே பயனிழந்துபடும்.காலம் உள்ள பொழுதே கலையறிவு இறைவனே மருவி உய்தி பெறவில்லையானல் பின்பு அது வினே பயனற்றதாம். கலேயும் முலேயும் இதில் கலந்து வந்துள்ளன. கிலேகளே கினேங்து சிங்தித்து கித்திய உண்மைகளே உய்த்து ஆணர்ந்து நேரே பெறவுரியதைப் பெற்றுக் கொள்ளுக. பெண்மை கிலேயால் உண்மை நலம் உணர வந்தது. முலே முதிர முதிர பெண்ணுக்கு தானம் முதிர்ந்து வருகிறது; பிறரோடு பேசக் கூக-கிருள்: தனியே ஒதுங் குகிருள்; அடக்கமும் அமைதி:பும் அமைந்து காலம் கருதி யிருக்கிருள்; பரு:ைம் வரவுே உரிய ப இடை மணந்து உவந்து கொள்கிருள்: எல்லாம் அவனுக்கே தங்து ஏக போகடாப் இன்பம் து.கர்ந்து கணிக்கிருள். கலே முதிர முதிர நல்ல ஆண் மகனுக்கு உள்ளம் தெளிகிறது; விளேயாட்டுத் துடுக்கு ஒழிகிறது; வின ரோடு பேசக் கூசுகிருன் விவேகமாப் ஒதுங்குகிருன்; தனிமையில் இனிமையைக் காணுகிருன்; ஆன்ற அமை தியும் அடங்கிய தகைமையும் சான்ருண்மையும் தோய்ந்து தன்னே உணர்கிருன் கற்ற நூலறிவு உற்ற வாலறிவனுக்கே உரியது எனத் தெளிகிருன்; யாவும் பரமபதிக்கே உரிமையாக்கி பரம சுகத்தை அனுபவித்து எவ்வழியும் பரமானங்தமாயிருக்கிருன். கலேயறிவின் பயன் இன்ன கிலேயினது என்று உன்னி உணரவே முலேயினே இவ்வாறு மேலோர் சால் போடு இ&னத்து நூலிடையே உணர்த்தி யுள்ளனர்.