பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 215.9 கல்லாதான் சொற்கா முறுதல் பொருள் ஒன்றும் இல்லாதான் இன்பமிவர்க் தற்று. என்று சொல்லாமல் முலேயைச் சொல்லியது கலை யின் கிலேயைக் கருதி யுணர்ந்து உறுதியுண்மையை ஒர் ங்து உயிர்க்கு உய்தி நலம் தெளிய. கல்லாது கழியின் முலை யில்லாதவளா யிழிவாய். ஒல்லேயில் கற்று உயர் அறிவு பெற்று நல்ல கிலேயில் உயர்ந்து அல்லல் உருமல் ஆக்கிக் கொள்க. சபையில் பேசி நீ பெருமை அடைய விரும்பின் முதலில் நல்ல நூல்களே நன்கு பயின்று தெளிந்து கொள்க. தெளியாது மொழியின் இழிவே விளையும். கல்வி நலம் இல்லாதவன் அவையில் பேச விழை வது பெரிய பிழையாம். நெடிய பழியாம். கான மயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத்-தானும்தன் பொல்லாச் சிறகை விரித் தாடினல் போலுமே கல்லாதான் கற்ற கவி. (மூதுரை 14) கற்றவனது உயர்வையும் கல்லாதவனது இழிவை யும் ஒளவையார் இவ்வாறு செவ்வையாக் கூறியிருக்கி ருர். ஒப்புரைகளுள் உய்த்துணர்வுகள் உள்ளன. நல்ல அறிஞன் பேசில்ை அழகிய மயில் தோகை விரித்து ஆடுவது போல் எழில் மிகுந்து திகழ்கிறது; கல்லாத புல்லன் சொல்லாடல் எள்ளலாய் இழிவுறுகிறது. கல்லாதவன் கற்றவனேப் போல் சொல்லாடி மதிப் படைய விரும்புவது மதி கேடேயாம். அந்த நசை பொல் லாத புலேயாடலாய் அவமானமே யடையும். இவ்வுண்மை லீலாவதிபால் தெரிய வந்தது. = சரிதம் லிலாவதி என்பவள் விதர்ப்ப நாட்டிலே போகபுரி என்னும் ஊரில் இருந்தவள். சிறந்த அழகி. தக்க சாதுரி யமும் மிக்க சாகசங்களும் உடையவள். பேசுவதில்