பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 || 7 O திருக்குறட் குமரேச வெண்பா கற்ருர் எதிரடங்கிக் கல்லாதார் கிற்பரேல் பெற்ருர் பெருமை பெரிது. கல்லாதவர் சொல்லடங்கியிருப்பது நல்லது.


404. ஒள்ளியணுய் வந்துநின்றும் ஒதலிலா நந்தனே ஏன் கொள்ளவில்லை ஒளவை குமரேசா-உள்ளுணர்ந்து கல்லா தான் ஒட்பம் கழியநன் ருயினும் கொள்ளார் அறிவுடை யார். (ச) இ-ள் குமரேசா ஒள்ளிய மதிப்புடையய்ை வந்து கின் றும் நந்தன. ஏன் ஒளவையார் மதிக்கவில்லே? எனின், கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் அறிவுடை யார் கொள்ளார் என்க. கல்வியில்லாதவனுக்கு நல்ல அறிவு இல்லை என் கிறது, உள்ளதை அவன் உணர்ந்து கொள்ளவேண்டும். கல்லாதவனது அறிவு சிலசமையங்களில் மிகவும் நல்லதாய்த் தோன்றினும் கற்ற மேலோர் அதனே நன்கு மதியார். மதியுடையார் மதிப்பது தெரிய வந்தது. ஒட்பம் = ஒள்ளிய அறிவு. ஒளிமிகுந்து தெளித்துள் ள அறிவு ஒட்பம் எனவந்தது. ஒண்மை என்னும் பண்பு அடியாய் இது தோன்றியுள்ளது. துண்மை கூர்டை சீர் மை முதலிய ர்ேமைகளின் வழியே பிறந்து அறிவு பல வகையில் சிறந்து வருகிறது. நுட்பம் திட்பம் ஒட்பம் என்பன துணித்து உணரவுரியன். உள்ளத்தே ஒர்ந்து தேர்ந்தது. ஒள்ளியது என நேர்ந்தது. ஒள்ளியது உணர்ந்தேன். (இராமா: அங்கதன் : 1) தம் உள்ளம் துணிந்து உறுதியாய்த் தெளித்துள் ளதை இ ஈ | ம ர் இவ்வாறு உரியவரிடம் தெளிவாக உணர்த்தி புள்ளார். இயற்கை செயற்கை என அறிவு இரு வகையில் மருவி யுளது. மிருகங்களேவிட மனிதனிடம் இயல்பாக வே அறிவு மிகுதியாய் அமைந்திருக்கிறது. இயற்கை யான அந்த கிலே அறிவு கலே அறிவோடு கலந்த போது: