பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 / 75 பொல்லாததா யிழிந்து புலேயாடிப் போகின்றது. அங்ங் ன்ம் போயொழியாமல் தெளிவாகக் கற்று உன் கிலேமை யை நீ நன்கு பாதுகாத்துக் கொள்ளுக என மனித இனத்துக்கு இது தனியே இனிது போதித்துள்ளது. கல்வி இல்லையேல் எவ்வகையிலும் எங்த மனிதனுக் கும் யாண்டும் கல்ல மதிப்பு இல்லை; அங் த இன்மை நேராமல் நன்மையை விரைந்து நாடி உயர்ந்து கொள்க. கல்லாதவன் ஒள்ளிய அறிவுடையனுயினும் கற்ற வர் மதியார். எள்ளி இகழ்ந்து தள்ளி விடுவார். இவ்வுண்மை நந்தன் பால் நன்கு தெரிய வங்தது. ச ரி த ம் நங்தன் என்பவன் சோழ நாட்டில் இருந்தவன். பெரிய செல்வன். தனது மதி கலத்தால் குறு நில மன் னன் ஆகி இவன் பெருமை பெற்றிருந்தான். நல்ல கல்வி இலஞயினும் நளினமான சொல்லால் எவரையும் தன் வசம் செய்ய வல்லவன். யாரிடமும் பேருபகாரி போல் வெளியே பிதற்றுவான். உள்ளே மிகவும் பேரா சை யுடையவன். கப வஞ்சகன். இத வசனங்களேப் பேசி எவரிடமும் பொருள் கவரும் கருத்தினன். ஒரு காசும் உதவாத படு உலோபமும் கெடு மதியும் இவனி டம் குடி கொண்டிருக்தன. புல்லிய கிலேயில் இங்ங்னம் புலே மண்டி யிருக்தும் எல்லாரும் தன்னே மதித்துப் போற்ற வேண்டும் என்று மால் நீண்டு கின்ருன். கல்லா தவனுயினும் கல்ல அறிவுடையவன் போல் நடித்து எல் லாக் காரியங்களிலும் செல்வாக்கை எய்தி வந்தான். ஒரு காள் ஒளவையார் இவன் ஊருக்கு வந்தார். புல்ல ரை யாதும் மதியாத அக் கல்வி மூதாட்டி ஒர் ஏழை விட்டில் உண்டு விட்டு அயலே செல்ல நேர்ந்தார். அவரி ம் ஏதேனும் ஒரு பாடல் பெற வேண்டும் என்று விரும்பி அவரைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து தன் 11. நூ. பாட்டு ஒன்று பாடும்படி இவன் பரிவுடன் வேண்டி ன்ை. 'அரிய பிறவியைப் பெற்ற பயன் உங்கள்