பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 || 85 அறியா மாணிக்க மலை என்றது கல்லாதவரது பொல் லாத புலேயை எல்லாரும் அறியத் துலக்கி நின்றது. எல்லாம் அறிய வல்ல இறைவனேக் கல்வியறிவு ஒரளவு காட்டி யருளுகிறது. அ ரு ள .ே வ மேலும் தெளிந்து உள்ளம் ஒளி பெற்ற ஞானக் காட்சியால் ஈசனே உணர்ந்து உயிர் உயரின்பம் பெறுகிறது. இந்த அரிய இன்பப்பேறு கல்லாமைக்கு இல்லா மல் போகிறது; போகவே அது பொல்லாத புன்மை பாய்ப் புலே படிந்து எல்லா வழிகளிலும் இழிந்து என்றும் எ வ ரு ம் வருங்திவரப் பெருங் துயரமா நிற்கிறது. கல்லாத நெஞ்சம் கல்லா யிழிகின்றது. கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனே வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லேட்-பிசைந்து கனியாக்கித் தன்கருனே வெள்ளத்து அழுத்தி வினேகடிந்த வேதியனே த் தில்லே நகர்புக்குச் சிற்றம் பலம் மன்னும் ஒல்லே விடையானேப் பாடுதும்காண் அம்மாய்ை. (திருவாசகம்) ஈசன் தன் னே ஆட்கொண்டு அருளியுள்ள கருணேத் திறத்தை மாணி க்கவாசகர் இவ்வாறு மனம் உருகித் துதித்திருக்கிரு.ர். கல்லா மனத்துக் கடைப்பட்ட காயே 2னக் கல்லேப் பி சைக்து கனி ஆக்கியது போல் ஆண்ட வன் என்னே ஆக்கிக் கொண்டான் என்னும் இது ஈண்டு நோக்கி யுனரவுரியது. கல்லாத போது அந்த மனிதன் கல்லாயிழிகிருன்; கற்ற அளவில் கனியாய் உயர்கிருன். கல்வி, உள்ளத்தை உயர்த்தி உணர்வை ஒளி செய்து வருதலால் உணர்வு மயமான கடவுள் அங்கே உரிமையோடு ஒளி வீசி விளங்குகிருர், கல்லாத மனம் இருள் மண்டி யிருத்தலால் இறைவன் அருளே அது மருவாமல் இழந்து இழிவடைந்து ஒழிகிறது. கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னேக் கற்ருர்கள் உற்றுஒரும் காதலானே. (அப்பர்) 27.4