பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.188 திருக்குறட் குமரேச வெண்பா இத்தியவர் இறந்து ஒழிந்ததை அறிந்ததும் அவ்வூரார் அனேவரும் உவந்து நின்ருர். பீடைகள் தொலைந்தன என்று காடுமுழுவதும் பாடி மகிழ்ந்தது. கல்லாத்வர் களர்போல் யாதொரு பயனும் இல்லாதவர்; அவர் இருந்தாலும் யாரும் மதியார் இறந்தாலும் எவரும் வருந்தார் என்பதை உலகம் இவர் பால் உணர்ந்து நின்றது. பொல்லாத புலேகளில் இழிந்து கின்றவர் கொலே புரிய மூண்டு எல்லாரும் ஒருங்கே அழிந்து ஒழிந்த அவல கிலேகளே அயலே காண வருகிருேம். வெருவ ருங்கருங் கங்குலில் வெங்கொலே நிருபர் என்னே நெருப்பிடை வீழ்த்துவான் கருதி ர்ைகள்மெய் காக்கும் கடவுள்காள்! வருதிர் என்றுகண் வார்புனல் சோரவே. (1) மடைப்பெரும்பள்ளி எய்திய மாருதி கிடைப்ப தன்றிக் கிளர்பெரும் போர் எனத் துடைப்ப ரும்பவ னத்தனல் சோர்தரப் புடைப்ப ஓடினன் போர் மத மாவகுன். (2) அகப்பொழில்கண்ட அம்மரம் யாவையும் மிகப்பி டுங்கினன் வேரொடும் கோட்டொடும் உகப்புடைத்தன ன் ஒடத் தொடங்கினும் தகச்செ யாமதிக் கீசகன் தம்பிமார். (3) போன போன திசைதொறும் போய்த்தொடர்ந்து ஆன வானவன் ஒக்க அக் கோட்டினுல் மானமும் அவர் ஆவியும் வாங்கினுன் ஏனே யோர்களும் தம்முனெ டெய்தினர். (4) துவன்ற கற்புடைத் தோகையை விட்டுமுன் நுவன்ற கீசகர் நூற்ருெரு மூவரும் அவன்றன் வாகு வி ல்ைஅழி வுண்டபின் கவன்ற தால் அக் கடிநகர் எங்குமே. (5) கற்கும் யாழுடைக் கந்தரு வர்க்கெதிர் நிற்ப ரோவுட னேர்பொர மானவர்? கிற்கு மைந்துடைக் கீசகர் யாவரும் தற்கி ல்ைமடிந் தார்தக வொன்றிலார். (6)