பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 2 193 தான் உறுதியாக் கருதியுள்ள கருத்தை ககுலன் இன்னவாறு கண்ணனிடம் கூறியிருக்கிருன். முருக்கம் பூ பெரியதாய்ச் சிவந்து பார்வைக்கு அழகாயிருக்கும்: அதில் மணம் இராது. உருவத் தோற்றத்தில் வெளியே எழில் மிகுந்திருந்தாலும் உள்ளே கல்வி யில்லேயால்ை அவனே யாதும் யான் மதியேன் என்பான் இவ்வாறு மணம் அற்ற மலரைச் சுட்டிக்காட்டி உரைத்தான். ரூபயெளவக ஸம்பங்கா விசாலகுல ஸம்பவா : வித்யாஹீநா நசோபந்தே கிர்கங்தா இவ கிம்சுகா : இளமை எழில் குலாலம் செல்வவளங்களேயுடைய ணுயினும் கல்வி இல்லையானல் மணம் அற்ற முருக்க மலர் போல் அவன் இழிக்கப்படுவான் என இதுவும் குறித்துள்ளது. குறிப்புகளைக் கூர்ந்து உணர்பவர் கல்லாமையை எம் மொழியாளரும் எள்ளி இகழ்ந்துள்ள மையை நன்கு தெளிந்து கொள்ளுவர். மண்பாவை = மண்ணுல் செய்த பதுமை. நல்ல வெண்மையான அசுண்ணச் சாந்தால் மனி த&னப் போல் உருவம் அமைத்து எழிலுறப் புனேங்து காட்சிச் சாலேயில் ைவ ப் ப து வழக்கம். காண்பவர் வியங்து நோக்கும்படி கன்ருக அலங்கரித்து வைத்திருப் பர். ஆதலால் புனைபாவை என அதன் கிலேமையைத் துலக்கி யருளிர்ை. வெளி .ே ய அழகா யிருந்தாலும் உள்ளே உயிர் இல்லை ஆதலால் அது கல்வி யில்லாத மனிதனுக்கு நேரே இங்கு உவமையாய் வந்தது. மண்ணில்செய் பாவைtது வயங்குபொற் பூச்சோ, தண் பூங், கண்ணியை மாற்றில் குடும் காட்சியோ, பழம்பாண்டத்தில் பண்ணிய கோல மோநற் பண்பொடு ஞானம் கல்வி புண்ணியம் ஏதும் இல்லான் பூண்டபேர் எழில் உடம்பே. (நீதிநூல்) பழம் பாண்டத்தில் பண்ணிய கோலம், விளக்க மாற்றுக்குச் சூடிய பூமாலை, மண்பாவையில் மாண்புற வனேந்த அலங்காரங்கள் போல்வனவே கல்லாதான் 275