பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி * 2015. இவனது சரிக்கிாக்கை இவை இங்கனம் குறிக்கிருக் ன்ெறன. இவனுடைய உள்ளக்கிண்மையும் உறுதி கிலேயும் உகவி கலனும் இவற்ருல் உணரலாகும். யாதும் அஞ்சாமல் மீதேறிச் சென்று அவுனரை வென்று அமாபதியைக் கைக் கொண்டு அதனை இங்கிானுக்கே ஈங் துவங்க இவனது ஊக்கப் பாட்டை உம்பரும் இம்பரும் ஒருங்கே வியக்து புகழ்ந்தார். இவன் ஆட்சி முறை மாட்சி மிகுந்திருந்தது. கருதியதைக் கடைபோகச் செய்யும் உறுதியுடையான் என மறுபுல மன்னரும் புகழ இவன் மகிமை மிகுந்து அரச குல திலகமாய் கிலவி கின் ருண். அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் முதலியன உயர் குல அரசனிடம் இயல்பாக அமைக்கிருக்கும் என்பதை உலகம் இவன்பால் கலமாய் உணர்க் த கின்றது. ஊக்கம் அமைதி உறுதி வினையாண்மை ஆக்கம் அரசுக் கணி. அாசுக்கு உரிய அணிகள் இகல்ை கூறப்பட்டன. 383. திண்டோட் புரூரவனேன் தேவரினும் முன்துணிவு கொண்டுவென்று மீண்டான் குமரேசா - மண்டியே துங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலள்ை பவற்கு. (3) இ-ள். குமரேசா ! புரூாவன் கேவரினும் சிறந்த துணிவுடையகுய் என் விழிப்பாய் விளங்கி யிருக்கான் எனின், தாங்காமை கல்வி அணிவுடைமை இம்மூன்றும் கிலன் ஆள்பவற்கு ங்ேகா என்க. உலகத்தை ஆளுகின்ற அரசனுக்கு ஊன்றிய கவனமும் உயர்க்க கல்வியும் உறுதிக் கி.மமும் யாண்டும் கிலையாயிருக்கும். அரசகுல மாட்சியை வரிசையாக் கூறி வருகின்றமையால் அவ்வாவு முறையில் இவை ஈண்டு உறவுரிமைகளாய் வக்கன. இம் மூன்றும் என்றதில் உம்மை முன் சொன்ன அஞ்சாமை முதலிய கான்கையும் கழுவி கின்றது. தேச அதிபதி யிடம் வாசமாய் மருவி யிருக்க வேண்டிய குண கலங்கள் பல உள. எனி வம் இங்ங்ணம் வகையாய்ச் சில கிலைகளை வாைக்து காட்டினுச்.