பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. கல்லா ைம 2203 விரைந்து வெளியேறிப் போனன். நிகழ்ந்ததைத் திரு மழிசை ஆழ்வார் அறிந்து வருந்திர்ை. அவரும் இவ னேத் தொடர்ந்து போகத் துணிந்து கோவிலுக்கு வந்து பெருமாள் சங்கிதியில் நின்று ஒரு பாடல் பாடினர்.

  • கணிகண்ணன் போகின்ருன் காமருபூங் கச்சி மணிவண்ணு! நீகிடக்க வேண்டா-துணிவுடைய செந்நாப் புலவன்யான் செல்கின்றேன் நீயுமுன்றன் பைந்நாகப் பாய்சுருட்டிக் கொள்!” (திருமழிசை)

இவ்வாறு ஆழ்வார் பாடிப் போகவே திருமாலும் மலர் மகளோடு அவர் பின்னே சென்ருர். தெய்வம் குடி போகவே உயிர்போன உடல்போல் அந்நகரம் எங்கும் துயரம் ஆயது. அனேவரும் அல்லலடைந்தனர். இவ் வளவும் அரசல்ை நேர்ந்தது என்று தெரிந்து எல்லாரும் அவனை இகழ்ந்தனர். நிகழ்ந்துள்ள கி லே ைம க அள எண்ணி அவன் நெஞ்சம் அஞ்சின்ை. விரைந்து போய்க் கணிகண்ணனைத் தொழுது செய்த பி ைழ ைய ப் பொறுத்து ஊருக்கு வந்தருளும்படி வணங்கி வேண்டி ன்ை. இவன் இணங்கி மீண்டான்: ஆழ்வாரும் வந்தார்; ஆண்டவனும் தேவியுடன் மீண்டு வந்து ஆலயத்துள் அமர்ந்தருளினர். ஊரும் நாடும் உவகை பூத்தன. செல் வச் செருக்கால் தான் செய்ததை நினேந்து வருந்தி அன்று முதல் கற்றவர் எவரையும் அரசன் கண்கண்ட தெய்வமாக் கருதிப் போற்றி வந்தான். வறுமையுறி னும் கல்வியால் இவன் இருமையும் பெருமை மிகப் பெற்ருன். செல்வம் நிறைந்திருந்தும் அவன் சிறுமை அடைந்தான். நல்லார் கொண்ட வறுமையினும் கல்லார் கண்ட திரு பொல்லாத துன்பம் உடையது என்பதை எல்லாரும் இவர் பால் நேரே உணர்ந்து தெளிந்தார். கணிகொண்ட தண்துழாய்க் காடலேத் தோடுதேங் கலுழிபாய்ந்து அளறு செய்யக் கழனிபடு நடவையிற் கமலத் தணங்கரசொர் கையனே முகந்து செல்லப்