பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2016. திருக்குறட் குமரேச வெண்பா படை முதலிய ஆறு அங்கங்கள் போல் அஞ்சாமை முதலிய ஏழு குணங்களும் இயல்பாக அமைந்திருக்க வேண்டும் என்க. தாங்காமை என்றது காரியங்களை விாைக்க செய்யும் சன்மையை. தாங்கல்=சோர்கல், தாழ்தல், சோம்பல். அரச காரியங்கள் பல வகை கிலைகளைக் கருகியுள்ளமையால் விரைவும் கவனமும் விவேகமும் அரசியல் பின் வரிசைகளாயின. தாங்கல் என்னும் வினையடியாய்ப் பிறக்க எதிர்மறைப் பெயரை சங்கு முதலில் குறித்தது, அரசன் யாண்டும் கண்விழிப் புடையணுய்க் கருமம் காணும் உரிமை காண. நிலன் ஆள்பவன் என அாசனை இங்கனம் சுட்டி உன்சைக்கது விரிக்க பூமண்டலத்தை ஆளுகின்றவன் தாங் கி இருக்கால் பாங்கு கிதைக் ப ழு து பல படியும் ஆகலால் அங்கனம் யாகொரு தேம் படியா வகை கடித காத்து நெடித வாழ வேண்டிய நிலைமை தெரிய. கருதிய கருமங்களை யாஅம் களாா மல் துணிந்து செய்வது துணிவு என வந்தது. இக்க மன வு.அகி வினே புரியும் வகையில் மேன்மையை விளைக்க வியன் பயன் தருகின்றது. தன்மைகள் உயர தன்மைகள் விளைகின்றன. இனிய அமளிகளில் தாங்கி இன்ப கலங்களையே எங்கனும் ஏகபோகமாய் நுகர்த்து நாளும் தன் பாடு பார்ப்பதே அரசியல்பு எனக் கண்பாடு மண்டிக் கழிந்து போகாமல் சில பண்பாடுகளை கண்போடு இங்கனம் உரிமையாக் காட்டி யருளினர். 'திண் புகழ் படைப்பதும், பகையைத் தேய்ப்பதும், மண் புரந் தளிப்பதும் மன்னர் பேரணி; வெண்கலை மூசுதல் கவரி வீசுதல் புண்களும் படைத் திடும் புனலும் ஆடுமே (செவ்வந்திப் புராணம்) תל உள்ளே உயர்க்க ர்ேமைகள் இன்றி வெளி மரியாதைகளில் மட்டும் களித்திருக்கும் அரசை இது பழிக்கிருக்கி ம.த. அரிய பெரிய காரியங்களை ஆற்றி வருவதே ஆட்சியாளரின் மாட்சியாம்.