பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. க ல் லா ைம 22I3 எத்தனை புலவ ரோமுன் இறைவரை வசம்செய் துற்ருர் அத்தனே பேருள் ஆரும் அருந்தமிழ் ஒட்டக் கூத்தன் ஒத்தவர் முடிமேல் தம்தாள் உறவைத்தது இல்லே; இல்லை; இத்தனே அதிட்டம் அன் ைேற்கு இசைந்தமை ஏற்றம் தானே. வன்னியை நம்பும் தெய்வ மறையவர் மறை நீர் ஆட்டும் பொன்னியல் மகுட மீது புலவர் பூங் கழல்கள் குடும் சென்னியே சென்னி என்னத் திகழ்தரு நிமித்தம் சோனுட்டு இன்னிசை வேந்தர்க்கு அப்பேர் யாவரும் பகர்வ தாமே. (புலவர் புராணம்) மன்னரும் வணங்க இங்கனம் இவர் வாழ்ந்திருந்த னர். தக்கயாகப் பரணி, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் கோவை, ஈட்டி எழுபது முதலிய பிரபந்தங்களே இவர் பாடியிருக்கிருர். உலகம் ஆளும் அதிபதிகளினும் புலமை பாளர் தலைமையாளர் என்னும் உண்மையை இக் கலைஞர் வாழ்வு காட்டி நின்றது. கற்ற கலேளுர் கனக முடிவேந்தர் பெற்ற பெருமையினும் பீடுடையர்-உற்ற உறுப்பில் தலைசிறந்த தேனும் ஒளிர்கண் சிறப்புடைய தன் ருே சிறந்து. என்றபடி கல்வியால் இவர் அரசரினும் தலைசிறந்து கின்ருர், எக்குலத்தவர் ஆயினும் கற்றவர் யாண்டும் எவரினும் உயர்ந்து விளங்குவர் என்பதை உலகம் கான இவர் உணர்த்தி நின்ருர். உள்ளத்தில் ஒளியை உதவி வருதலால் கல்வி மனிதரை உலகத்தில் உ யர்த்துகிறது. கல்லாதார் கல்லாய்க் கழிந்திழிவர்; கற்றவர் எல்லார் மனிையாய் எழில்மிகுவர்-அல்லார் மதிபோல் மருள் இருள்வாழ் மானிடர்க்குக் கல்வி கதியருளி நிற்கும் கனிந்து. கல்லா திருத்தல் கடையாம்; கலைகலம் எல்லாம் அருளும் இனிது. படியாமல் இருப்பது பழியாம்.