பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 18 திருக்குறட் குமரேச வெண்பா அரிய இனிய இங்க இயல்புகளைக் காணியாகப் பேணி வருபவனே எவ்வழியும் பெரிய மேன்மைகளைப் பெற்று வருகிருன். வெளியெழுந்த போதுதான் வெய்யோன் கிரணம் ஒளிபரந்து எவ்வுலகும் ஓங்கும் - தெளிவுடைய வேந்தும் துணிந்து வினையாற்றின் அப்பொழுதே போந்து விளங்கும் புகழ் (தரும தீபிகை 772) கிலன் ஆளும் வேக்கலுக்கு உலக ஒளி இதில் உவமையாய் வங் தளது. ஒப்புமையின் துட்பங்கள் உய்த் துணாக் கக்கன. சூரியன் அரிய பெரிய சோதிகளை யுடையனுயினும் ஒதுங்கி மறைந்திருக்கால் அவன் ஒளி வெளியே தெரியாது ; ஊக்கி மேலே எழுங்க போது கான் எங்கும் ஒளி பா.து எழில் மிகுக்க பொங்கிப் பொலிங் து விளங்குவான். அது போல் அறிவு கிரு ஆண்மை முதலியவற்ருல் அரசன் பெரிதும் கிறைக்கிருந்தாலும் கருமம் கருதிக் துணியாமல் தாங்கி யிருக்தால் அவை யாவும் மக்கி மழுங்கி மடிந்து கிடக்கும்; தாங்காமல் துணிந்து முயன் முல் இயைந்த பான்மைகள் எல்லாம் உயர்ந்த மேன்மைகளாய் ஒளி பெற்று வரும்; அவனும் அதிசய மன்னனும் எங்கும் இசைகள் பொங்கி வாப் பொலிங்து விளங்குவான். துரங்கினவன் ஏங்கி இழிகின் ருன். துாங்காதவன் ஓங்கி உயர்கின் ருன். ஒரு குடும்பத்தை ஆளும் கலைவன் புலையாய்ச் சோம்பி யிருந்தால் அக்கக் குடும்பம் கிலை குலைக்கு போம். ஒரு கில மண்டலத்தை ஆளும் அரசன் துணிவின்றித் தாங்கியிருக்கால் அகில் வாழும் மக்கள் மறுகிக் காழுவர். பெரும்பூட் சிறு தகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க் கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான் ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லாது இரு நால் வகையார் இயல்பு. (புறப்பொருள் : 178) கன் காப்பு முறையை மறக்க மன்னன் ஒரு காள் மடிக் திருப்பின் உலகில் உயர்ந்த நீர்மைகள் கில்லாமல் நீங்கிப் போம் என இது குறிக் தள்ள.ச. காவலன் கிலை காண வந்தது.