பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2227 செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழல் ஏத்தும் செல்வம் செல்வமே. (தேவாரம்) சிவபெருமானே நோக்கி அப்பரும் சம்பந்தரும் இப்படிப் பாடியிருக்கின்றனர். செல்வத்துள் செல்வம் எது? என்பதை இவர் இவ்வாறு விளக்கி யுள்ளனர். கேள்வி அரிய பெரிய செல்வம் என அறிய வந்தது. கல்வியறிவை இழந்து நின்றவர் கேள்வியையா வது விழைந்து பேணி உயர்ந்து கொள்ள வேண்டும் என்னும் கருனேயில்ை கனிந்து வந்த மொழி ஆதலால் இங்ஙனம் இனிமை சுரங்து மிளிர்கிறது. இதயம் கனிந்து வர இனிய உரைகள் நன்கு உதயமாகி வருகின்றன. கேள்வி என்றது இங்கே உயிர்க்கு உறுதியான உணர்வுரைகளேச் செவியால் பருகிச் சிங்தை தெளிந்து கொள்வதை. உள்ளம் தெளிய வருவதே நல்ல கேள்வி. காதால் கேட்கப் படுவன எல்லாம் கேள்விகள் ஆகா. அறிவொளி பெருகி ஆன்ம நலன் மருவிய மேன்மை யுடையதே. மேலான கேள்வியாம். பண்ணமை யாழ்குழல் கீதம் என்று இன்னவை நண்ணி நயப்ப செவி அல்ல-திண்ணிைதின் வெட்டெனச் சொல் நீக்கி விண்ணுெடு விட்டின்பம் கட்டுரை கேட்ப செவி. ! அறநெறி: 195) இன்னதுதான் செவி, இதுதான் கேள்வி எனச் சுட்டி யுரைத்திருக்கும் இதனை உய்த்துணர்க. யாழ் இசை, குழல் ஒசை, சங்கீதம் என்னும் இவை கேட்ப தற்கு இனிமையுடையன எனினும் கேள்வி ஆகா. நாட கம் முதலிய விைேதக் காட்சிகளைக் காணும் கண்போல் இசைப் பாடல்களேச் செவி கேட்கின்றது. கேட்ட அள வில் சிறிது சுகமாய் வறிதே ஒழிந்து போதலால் உறுதி கலம் கனிந்த உண்மையான நல்ல கேள்வி போல் உயர்ந்தோரால் அவை உவந்து மதிக்கப்படுவதில்லை. காமக் களிப்பும் காதல் மயக்கமும் கான மோகமும் காட்சி கேள்விகளில் ஏமமாய்த் தோன்றினும் ஊனங்