பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2230 திருக்குறட குமரேச வெண்பா வானேர் கேள்விச் செல்வம் துய்க்க வயிற்று ஒர் கிளே தந்தாள். (இராமா:2: 5: 69) கோசலேயை இது இவ்வாறு குறித்துள்ளது. கிளே என்றது இராமனே. இராமபிரானுடைய குண நலங்களே யும் வீர சரிதங்களேயும் செவி அமுதாக நுகர்ந்து தேவர் கள் பெரு மகிழ்வடைந்துள்ளனர். அவ் வுண்மையை இவ் வண்ணம் கவி உணர்த்தி யுள்ளார். உள்ளம் உவந்து தெளிந்து கொள்ளக் கேட்பதே நல்ல கேள்வி. அவித்த ஐம் புலத்தவர் ஆதி யாயுள புவித்தலே உயிர் எலாம் இராமன் பொன்முடி கவிக்கும் என்று உரைக்கவே களித்ததால் அது செவிப்புலம் துகர்வது ஒர் தெய்வத் தேன்கொலாம்? (இராமா: 2-10-23) இதில் செவிச் சுவையை உணர்ந்து உவந்து கொள் கிருேம். பொருள் தயங்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்க. அரிய பெரிய புதிய இனிய உணர்வு நலன்களைக் கேட்ட போது உள்ளமும் உணர்வும் உவகை மீதுரர்ந்து பரவசம் அடையும் ஆதலால் செவிச் செல்வம் உயிர் அமிர்தமாய்க் சுவை மிகுந்து உப்தி புரிகிறது. பொழியும் கருனே

ப் பெருவெள்ளப் புனரி பெருகி அலே எறியப் பொங்கி எழுந்த பெருங்காதற் புளகம் போர்ப்பப் போதுசெயும் விழியும் மனமும் குளிர் துரங்க விரி நீர்ச் சடிலத்து ஒருவன் இரு வினேக்கு உதவும் திருச்செவிகள் விருந்தாட்டயர விரைகொழித்து வழியும் கொழுந்தேன் பிழிந்திட்டு மதுர அமுது குழைத்து ற்றும் மழலே ததும்பப் பழமறையை வடித்துத் தெளித்த வார்த்தை ஒன்று மொழியும் பவளச் செங்கனிவாப் முத்தம் தருக முத்தமே