பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39. இறை மாட்சி 2019 பயிர்களுக்கு வேலி போல் உ யி ர் க ளு க் கு வேங்கன். காவலன் என அவ னுக்கு வாய்க் உள்ள பேர் அவனது பா.த காப்பின் சீாைத் துலக்கிச் சிறப்பை விளக்கி கிம்மெ.த. உள்ளம் களாாமல் உறுதி பூண்டு யாண்டும் கல்லன. பாவி வா காடு ஆள்வோாே பீடும் பெருமையும் பெற்.மு வருகிரு.ர். தேவர் நிலை கடவார் மேலோர் திறம்பிழையார் நாவில் இரண்டுரையார் நன்கல்லவை புரியார் காவல் முறை திறம்பார் காமச் செயல்பெருக்கார் பூவலயம் காவல் புரியும் புரவலரே. (1) குரவர் தமைக்காப்பர் செய்ந் நன்றி சொல்வார் கரவடரைக் காய்வர் பழி கண்ணுேட்டம் செய்யார் இரவலருக்கு ஈவர் எதிர்ந்தோர் முனையின் விரவு தமதுயிரும் எண்ணுர்கள் வேந்தரே. (2) - (பிர மோத்தர காண்ட ம்) கிலம் ஆளும் அாசருடைய ர்ேமை சீர்மை நிலைமை கலைமை களை இவை துலக்கியுள்ளன. இனிய இயல்புகள் அரிய உயர்வுகள். கல்வி யறிவும் கல்ல தணிவும் கருமக் காட்சியும் கருமத் தன்மையும் மன்னனுக்குப் பெருமையா மன்னிய மாட்சிகளாம். இவ்வுண்மை புரூாவன் பால் தெரிய வக்கது. ச ரி த ம் புரூாவன் என்பவன் சக்திாகுலத் கோன்றல். பு:கனுடைய அருமைத் கிருமகன். காய் பெயர் இளை. இவன் காமனும் காமுறும் கட்ட ழ குடையவன். எல்லாக் கலைகளிலும் வல்லவன். அருளும் ஆண்மையும் அமைக்க கெஞ்சினன். சி/மக்க போர் விான். மன வு.அதியும் மதி கலனும் கொடையும் கயையும் இவனிடம் அதிசய கிலேயில் குடி கொண்டிருக்தன . இவன் இள வாசனுய இருக்கும் பொழுது பிரதிட்டானபுரம் என்னும் நகரை அடுக் கிருந்த ஒரு குளிர் பூஞ்சோலையில் அச மகளிர் சிலருடன் வங்து ஊர்வசி உலாவிக் கொண்டிருந்தாள். பேச முகுடைய அத் கெய்வ மங்கையை அசுரர் சிலர் கண்டார். கடுங் காதல் கொண் டார். வலிங் த கவர்ந்து மேல் விரைந்து சென் ருர். அவ் வழகி கடுங்கி அலறி அழுதாள். அமார் கண்டும் அவரோடு அமர்