பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2235 விடுத்தும் கேள்விகளே ஏன் செவி மடுத்தார்? எனின், செவிக்கு உணவு இல்லாத போழ்து வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் என்க. செவி உணவு சிறந்தது என இது கூறுகிறது. செவிக்கு இனிய உணவு ஆகிய நல்ல கேள்வி கிடையாத பொழுது வயிற்றுக்கும் சிறிது உணவு கொடுக்கலாம். -- உம்மை அதன் புன்மை தெரிய கின்றது. மேல், செல்வத்தினும் கேள்வி சிறங்தது என்ருர்: இதில், உணவினும் அது நனி உயர்ந்தது என்கின்ருர். பெருமையும் உறுதியும் தருதலால் திருவும் உணவும் என உரிமையுடன் அது கருத வந்தது. மக்கள் விழைந்து கொள்ளும் நுகர்வுகளினும் கேள்வி உயர் நலம் உடையது என்றது ஏன்? எனின், அதன் நீர்மை சீர்மைகளே உணர்ந்து தெளிய. உணவு=சோறு முதலிய சுவைப் பண்டங்கள். உண்ணப் படுவது உணவு என வந்தது. கேட்கப் படுவது கேள்வி என அமைந்தது. முன்னது உடல் உணவு: பின்னது உயிர் உணவு. இருவகை ஊட்டங்களும் ஈண்டு நாட்டமா யறிய வந்தன. உண், கேள் என்னும் வினைமுத லடியாய் இவை விளேங்து வந்துள்ளன. செவிச் செல்வம், செவிக்கு உணவு எனக் கேள்வி யை உவந்து பாராட்டி இவ்வாறு உணர்த்தி வருவது, அதன் கிலேமை தலைமைகளே கினைந்து நெஞ்சம் தெளிந் து அதனை விழைந்து பேணி உயர்ந்து கொள்ளவே. செவியால் கேட்கப் படும் பொருள் உரைகளே உணவு என்று குறித்தது, பயனும் நயனும் சுவையும் வியதிை கெரிய. செல்வமம் உணவும் மனித வாழ்வின்