பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2243 உயிர் வாழ்வு உயர்வாய் ஒளி பெற வேண்டுமா கபின் கேள்வியை எவ்வழியும் வளமா நுகர்ந்து வர வேண்டும். செவிநுகர்வு சீவ அமுதம் ஆகிறது. கேளார் என்பது பகைவர்க்கு ஒரு பெயர். கேளிர் என்பது உறவினரைக் குறித்து வரும். நல்ல அறிவு நலங்களேக் கேளாதவர் உணர்வு குன்றி உயிர்க்குத் துயராய் வருதலால் அவர் ஆன்ம விரோதிகள் ஆகின்றனர். கேள்வியாளர் அறிவாளி களாய் உயர்ந்து நெறி நியமங்களோடு நடந்து எவ் வுயிர்க்கும் இதம் புரிந்து வருதலின் தம் உயிர்க்கு அவர் உய்தி நலனேச் செய்து கொள்ளுகின்றனர். சீவரைத் தேவராக்கி வருதலால் கேள்வி எவ்வளவு மகிமை யுடை பது: என்பதை இவ்வழி எளிதே தெரிந்து கொள்ளலாம். கேள்வி கேட்பது வேள்வி வேட்பதினும் மேல். அறம்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும் மறம் கேட்டும் வா ைவர் மந்திரம் கேட்டும் புறம் கேட்டும் பொன்னுரை மேனிஎம் ஈசன் திறம்கேட்டும் பெற்ற சிவகதி தானே. ( 1) உறுதுனே ஆவது உயிரும் உடம்பும் 2 ) ,னே ஆவது உலகுறு கேள்வி (J・rcm ஆஃகன .آرام ا(دارالله சிவன Iգ .ர் சிந்தை பெறு து.ே கே. ன்ெ பிறப்பில்லை தானே. (திருமந்திரம், து ... ம்ே. யிர்களுக்குக் கேள்வி உய்தி தரும் ை (ா,(1/iை இன்வl I) கூறி யிருக்கிருர், குறி / மொழிகள் . i க்து ஒர் க்து பிந்திக்கத் தக்கன. செவிய (கை வம் அவியபுனவும் மனிதர் தேவர்களோடு முறையே இதில் அறிய வந்துள்ளன. வேள்வித் தீயில் மங்திர முறையோ டு பெய்கின்ற நெய்க்கு அவி என்று பெயர் : அது வானவரை மகிழ் விக்கும் ஆதலால் அவர்க்கு உரிய இனிய உணவு என நேர்ந்தது. அவி சொரிந்து ஆயிரம் வேட்டல். (குறள் 259) அவியின் நிலைமையை இதல்ை அறியலாகும்.