பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2247 களேக் கேட்டதும் இவன் உள்ளம் இரங்கி உடனே வேள்வியை நிறுத்தினன். அன்று முதல் சிவகாருணிய சிலய்ை இவன் சிறந்து விளங்கினன். அவருடைய உரைகள் இவனுக்கு உணர்வொளிகளாய் உறுதி நலங் களே உதவின. உதவவே உயர்வா யுய்தி யுற்ருன். அவரவர் வினைகளே மற்று அவரவர்க்கு அழிவு செய்யும்; கவர்படு நாவின் நாகக் கணங்களைக் கனலில் மாய்த்தல் உவர்படு வேலே ஞாலத்து உற்றதோர் அறன்கொல் அம்ம! எவரிவை துணிந்து செய்வார் இறைவ! என்று இயம்பினுனே. ஆனதன் வேள்வி நீக்கி அடையலர் பரவும் வைவேல் பூநறுந் தெரியல் மன்னன் பூசனை புரிந்து போற்ற வானவர் மகுட கோடி மணித்தழும் பிருந்த பொற்ருள் ஞானநன் மறைவ லாளன் நன்றுவந்து ஏ.கி ைைல். (2) (பாகவதம், 12-5) வானவர் குரவரது ஞான மொழிகளேக் கேட்டு இம் மன்னவன் பணிந்து இன்னருள் புரிந்துள்ள நிலைமையை இக் கவிகள் இனிது விளக்கியுள்ளன. இன்னவாறு பின் னரும் மேலோருடைய உறுதி மொழிகளே உவந்து பேணித் தரும நலங்கள் தழுவி வந்தான். தனது மூதா தையருடைய சரிதமாகிய பாரதக்கதையைச் சூத முனி வரிடம் கேட்டு ஆதரம் மீதுார்ந்தான். நுணங்கிய நூல் கள் பல வணங்கிக் கேட்டமையால் குணங்கள் பெருகி வந்தன. இம்மை மறுமைகளின் இயல்புகளைச் செம்மை. யாகத் தெளிந்தான். உயிரினங்கள் இஞ்ஞாலத்தில் தோன்றிக் காலத்திற்குத் தக்கவாறு கன்மங்கள் புரிந்து களித்துத் திரிகின்றன; இன்பங்களேக் கொள்ளவும் துன்பங்களேத் தள்ளவுமே சீவர்கள் யாவரும் அலேந்து திரிகின்றனர். இன்பம் கல்வினையில் விளேதலால் புண் -ணியம் உடையவரே அதனே எண்ணியபடி பெறுகின்ற னர் என்னும் உண்மையைக் கேள்விகளால் இவன் நன்கு தெளிந்து கொண்டான். அரச செல்வங்களால் அடைய முடியாத அரிய பெரிய மகிமைகளைக் கல்வி கேள்விகளால் இவன் கண்டு மகிழ்ந்தான். மெய்யுணர் வுடைய மாதவர்களும் இவனே ஒரு தெய்வீக கிலேயி: