பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2254 திருக்குறட் குமரேச வெண்பா அழைத்து இதுவரை சாவு நேராத வீட்டில் அந்தப் பண் டத்தை வாங்கி வர வேண்டும்' என்ருர். இவள் கடுகிச் சென்ருள். ஒரு மனையில் போய்க் கடுகு கேட்டாள். அவ் வீட்டார் கொண்டு வந்து கொடுத்தார்; இவள் அதனேக் கையில் வாங்காமல் இந்த இல்லில் யாரேனும் இறங் தவர் உண்டா? என்ருள். பலர் இறந்து பட்டுள்ள மையை அவர் சொன்னர். அக் கடுகைப் பெருமல் அயல் ம&னபோய் வினவினுள். அங்கும் இறந்த கிலேயை அறிக் தாள். எங்கே போய்க் கேட்டாலும் அண்ணன் இறக் தான்; தம்பி செத்தான்; தாய் மடிந்தாள். தங்தை மாண் டான்; பெண்டாட்டி மாப்த்தாள்: பிள்ளை போயது என இன்னவாருன இழவுகளேயே கேட்டாள். இறந்தவரை இல்லாத இல்லமே இல்லை என்பதை ஊர்கள் தோறும் சென்று உணர்ந்து உள்ளம் சலித்து மீண்டாள். புத்தர் முன் வந்து உற்றதை உரைத்தாள். அம் மாதவர் ஆதரவோடு இவள் உள்ளம் தேறி ஆறச் சில உறுதி மொழிகள் புகன்ருர். இவ் வுலகில் யாதும் கிலேயாது: எல்லாம் அழியும் இயல்பின கிலேயாமையே எங்கும் நிலையாக வுள்ள : கான் க தி க்,ெ ம் ாம் தெத்து கொண்டே பிருக்கிருேம்; இறக் டு ாக் பிறந்த பயஆன அடைந்து கொள்ள வேண்டும்' என இங்வனம் உறுதி தலங்களே உரைத்தார். இவள் உள்ளக் கவலே ஒழிந்தாள், உணர்வு தெளிக் தாள்: பக்த பாசங்கள் நீங்கிப் பரமான்மாவைச் சிந்தித்து வரமான கிலேயில் மருவி யிருந்தாள், நூல்களேக் கல்லாதிருந்தும் புத்தர் சொல்லிய போதனையைக் கேட்டு வேதனேகள் நீங்கி இவள் சித்தசாந்தம் அடைந்து சிறந்து விளங்கிள்ை. சித்திரகேது. இவன் ஓர் உத்தம அரசன். பல கலைகளேயும் நன்கு பயின்றவன். சிறந்த குண நலங்கள் வாய்ந்தவன். நல்ல அழகன். கிருததுதி என்னும் அழகிய மங்கையை மணந்து அரிய போகங்களே நுகர்ந்து அரசு புரிந்து வங் தான். ஒரு புதல்வன் பிறந்தான். இவன் பெரு மகிழ்