பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. கே. ஸ் வி 2255 வடைந்து பொருள்களே வழங்கித் தானங்கள் பல செய் தான். எழில்மிகுந்த அம்மகவின் பால் உழுவலன்புடைய ய்ை உவந்து பேணி வந்தான். வருங்கால் விதிசெய்த சதியால் அந்தப் பிள்ளே இறந்து போயது. இவன் உள் ளம் பதைத்து உணர்வு கலங்கி உயிர் மறுகினன். பிள்ளைப் பாசத்தால் பெருங்துயர் அடைந்து வருங்தி அயருங்கால் அங்கிரா என்னும் அருங்தவர் ஒரு நாள் இவனிடம் வந்தார். உள்ளக் கவலேயால் மறுகி வருங்தும் இவனது பரிதாப கிலேயை உணர்ந்து உறுதியான சில உண்மைகளே இவன் சிந்தை தெளியப் போதித்தார். "தந்தை என்றும் தநயர்கள் என்றும் நற் சிந்தை அன்பொடு சேர்தலும் தீர்தலும் நந்து றுந்திரு நன்னதி மேலுற வந்த நீரும் மணலும் நிகர்க்குமால். (1) கனவைப் போலவும் கானலின் நீருடன் தனிசெய் இந்திர சாலத்தைப் போலவும் மனனின் கற்பனேயால் வரும் யாக்கையை வினேயின் கட்டற மெய் எனற் பாலதோ? (2) சேயரும் பொருள் செல்வம் இவை என நேயம் வைக்கின் நிகரில் வெருத்தரும்; ஆயுங்கால் இவ் அருப்பு அறுத்து ஆழிசேர் ா ன் காளில் மனம்வைத்தி மன்னனே! (3) 1ாம் முதல் தேவர் க. க்கிலாக் காலம் வர் க. க்க ாைல்லார் ? கானப் சில நன்மொழி ற் பல செப் ம்ை மாலே வெண் ஆ ைமகன் பன .ன் மயங்கின்ை ’’ (பாகவதம், 6, 7) உலக வாழ்வின் கிலேகளேக் குறித்து அப் பெரியவர் இவ்வாறு கூறவே இவன் உள்ளம் தேறினன். உண்மை தெளிந்து உறுதிநலம் நாடி உயர் கதியில் ஏறினன். நல்ல கேள்வி உள்ளத் தளர்ச்சியை நீக்கி உணர்ச்சியை உதவி உயிர்க்கு உய்தி கிலேயை அருளும் என்பதை உலகம் காண இவன் இனமாய் உணர்த்தி கின்ருன்.