பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2257 ஊறு நேராதவாறு ஆறுதல் ஆற்றி கி ற் ப து ஊற்றுக்கோல் என்று எற்றம் மிகப் பெற்றது. வல் ஒற்று ஆயது அதன் வன்மை தெரிய. இடறிய காலும் இடரடைந்த நெஞ்சும் உடனறிய வந்தன. ஊன்றுகோல் ஆன்ருேர் சொல்லுக்கு ஒப்பாம். அற்றே என்றதில் ஏகாரம் தேற்றமாய்த் தெளிவுறுத்தி நின்றது. சொல்லே ஊன்று கோல் என்றது உற்றுழி உதவி பாய் ஊற்ற முடன் நின்று ஆற்றி யருளும் அதன் ஆதரவு கருதி. அல்லல் நீக்குவது அறிய வந்தது. கால் வழுக்கிய பொழுது மனிதன் கீழே விழுந்து விடாதபடி கைக்கோல் தாங்கி நிற்கின்றது. ஒருவன் உள்ளம் கலங்கி உணர்வு தடுமாறுங்கால் கல்லோர் வாய்ச்சொல் அத் தடுமாற்றத்தை உடனே நீக்கி அவ னுக்கு உறுதியையும் ஊக்கத்தையும் உதவி யருள் கின்றது. கேட் அளவே வாட்டம் ஒழிகிறது. இ ை ஆறு நேர்ந்த பொழுது உடலுக்கு உறுதிபுரி கின்ற அனுபவக் காட்சியை எதிரே எடுத்துக்காட்டி உயிர்க்கு உதவியருளுகின்ற ஊற்றத்தை ஈ ண் டு கயமா உணர்த்தியருளினர். கைக்கோல், வாய்ச்சொல், செவித்திறம், சிங்தைத் தெளிவு, சீவர்கள் உயர்வு இங்கே நன்கு தெரிய வங்துள்ளன. கற்றிலன் ஆயினும் கேட்க என்ருர் முன்பு: யாரிடம் அது கேட்கத் தக்கது? எவர் சொல் உயர்வாயுறுதி யருளும்? என்பதை இங்கே தெளிவுற உணர்த்திர்ை. அரசர் அமைச்சர் அறிஞர் புலவர் வீரர் செல்வர் என இன்னவாறு உலக கிலேயில் உயர்ந் துள்ள எவ சையும் குறியாமல் ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல் என்று ஈண்டு மிகவும் சிறப்பாகத் தெளிந்து எடுத்து விதங்து குறித்திருப்பது வியந்து நோக்கத்தக்கது. பேச உரியவர் யார் ? கேள்வி என்பது என்ன ? யாருடைய சொல் நீருடைய உலகிற்கு கிலேயான பலனே கல்க வல்லது? என்னும் உறுதியுண்மைகள் ஈண்டு 283