பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2260 திருக்குறட் குமரேச வெண்பா அறம்கேட்டு அருள்புரிந்து ஐம்புலன்கள் மாட்டும் இறங்காது இருசார் பொருளும்-துறந்தடங்கி மன்னுயிர்க்கு உய்ந்துபோம் வாயில் உரைப்பானேல் பன்னுதற்குப் பாற்பட் டவன். (அறநெறி }ே உயிர்களுக்கு உறுதி யுண்மைகளே உரைக்க வுரிய வர் யார்? அவரை இ.து உணர்த்தியுள்ளது. குறித் திருக்கும் நீர்மை சீர்மைகளேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். இத்தகையார் வாய்ச் சொல்லே எத்தகை யார்க்கும் எவ்வழியும் இதம் புரிந்தருளுகிறது. பிறர் கேட்டு மகிழும்படி பேசுதற்குக் கல்வியறிவு மிகவும் தேவை ஆயினும் நல்ல ஒழுக்கம் இல்லையாளுல் அவர் வாய்ச் சொல் பிறர் உள்ளத்தில் புகுந்து உணர்ச் சியை விளேக்காது. நெறி நில்லாதவன் சொல் வெறி யன் பிதற்றலேப்போல் வீணே விளிங்துபடும். கல்வி இல்லையானலும் நல்லவர் சொல் நலம்பலதரும். கற். றிருப்பினும் ஒழுக்கம் அற்றவர் உசை இழுக்கமேயாம். எவ்வழியும் இழிவாய் அது வழுக்கி ஒழியும். மறைகள் ஆகம முதற்கலே முழுதையும் மயலற மிகஒதிக் குறைவி லாவகை பொருள்தனே மதுரமாக் கூறவல் லவர் ஏனும் நிறைவ தாகிய பொருளினுக் குத்தகு நிலேயவர் அலராகில் அறைவ தாகிய அவர்மொழி ஆத்தவாக் கியமென அறையேமே. {1} இறைகண் அன்பினே உரை செய்து தாம் இறைக்கு அன்பகத் திலரேனும் துறவு நன்றென உரைசெய்து துறவினின் நிலைமையது இலரேனும் கறைகள் ஒன்றுள செயல்களின் மூளுறும் கருத்தறி கிலரேனும் அறையின் நன்குறும் அவர்மொழி ஆத்தவாக் கியம்என அறையாதே. (2)