பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2022 திருக்குறட் குமரேச வெண்பா 384. விர மிகு உக்கிரப்பேர் வேந்தன் குலமானம் கூரநின்ருன் என்னே குமரேசா - நேரும் அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மான முடைய தர சு. (4) இ-ள். குமரேசா : அமம் மானம் முதலிய கிலைகளில் உக்கிா குமான பாண்டியன் என் உயர்ந்து விளங்கினர் ? எனின், அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா மானம் உடைய த ங் அரசு என க. அரசனது அரிய உரிமைகள் அறிய வக்தன. அறநெறிகளில் வழுவாமல் நின்ற பழி நிலைகளை ஒழித் து விசம் குன்ருத விழுமிய மானம் உடையவனே உ ய ர் கு ல வேக்கன. இறைமையின் உடைமை இனிது தெரிய வங்கது. அரசன் கரும விானுய்ச் சிறந்திருக்க வேண்டும் என்.று முன்பு கூறினர் ; இதில் கரும விானுய் அவன் உயர்ந்து கிம்க வேண்டும் என்கிரு.ர். எவ்வழியும் விாம் இறையின் உயர் கிறை. கரும கருமங்கள் இருமைக்கும் முறையே உரிமைகளா கின்றன. இகமும் பாமும் அவற்ருல் சுகமாய் வருகின்றன. அறம் மறம் என்பன னகர ஈறுகளை மருவி வங் தள்ளன. அறன் னன் த அரச கருமங்களாய் அமைந்துள்ள கிே கலங்களை. நெறிமுறைகள் நேரே அற ஒளிகளாகின்றன. மறன் என்றது மனவுறு கி மருவிய நல்ல விாக்கை. மறன் இழுக்கா மானம் = விாம் வழுவாத மேன்மை. ஈனம் உருத இனிய மாட்சி மானம் என வந்தது. காழ்வு கோாதபடி கன்னை யுடையானைப் பாது காத்து வரும் தகைமை 1டைய கே மானம் என்னும் பேரை மகிமையா எய் // / атT.55) • பு ణ్ H அல்லவை என்றது களவு கொலே முதலிய தீமைகளை. நல்ல கெறிகளுக்கு மாருனவைகள் அ ல் ல ைவ என நேர்ந்தன. பாவ இருள் ஒளியனே, புண்ணிய ஒளி விரிகிறன். கல்லவை ஒங்கிவா அல்லவை. நீங்கி ஒழிய ஆட்சி புரிபவனே மாட்சிகளை மருவி வருகிருன். அதனில் கிலைத்து, அல்லவை