பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2265 எங்களுக்கு எப்பொழுதும் வேலைகள் உள்ளன: படிக்கவோ, கேட்கவோ, பழகி அறியவோ யாதொரு நேரமும் இல்லை என்று நேரே மாறு கூறுவாரை நோக்கிப் பதில் கூறிய படியாய் இது மதிபடிந்து வந்துளது. நல்லவை என்றது உயிர்க்கு நன்மையான தரும சிலங்களே. கேட்டற்கு உரியவை எவை? அவை இவையே என்று சுவையாகச் சுட்டியருளிர்ை. ~പ്പ அல்லவை: தேய அற்க்பெருகும் கல்லவை நாடி இனிய சொலின். --- (குறள் 96) சொல்ல உரியவை கல்லவையே என முன்பு இங்ங். னம் உரைத்தார்; கேட்க வுரியனவும் அவையே என்று இங்கே கேள்வி கிலேயைக் குறித்துள்ளார். கல்லவை கேட்டால் அல்லவை தேயும், அறம் பெரு கும்; பெருகவே அக் கேள்வியாளன் தருமவானுய் இருமையும் பெருமையுற இன்பம் மிகப் பெறுவன். காளும் சிறிது கேட்டாலும் அது பல துளிகள் பெரு வெள்ளமாய்ப் பெருகி வருதல் போல் உணர்வு நலன் கள் ஓங்கி உயிர்க்கு உய்தி புரிந்தருளும். ஆதலால் அனைத்து ஆனும் ஆன்ற பெருமை தரும் என்ருர். அவியுணவினும் செவியுணவு மனிதனேப் புனித க்ைகி அறிவொளிகளே நெறியே அருளி இருமையும் பெருமகிமைகள் புரிகிறது. கேட்க என்னும் வியங்கோள் கேள்வியை விழைந்து கொள்ளும் வியன் தெரிய வங்தது. நல்லதை நல்லவர் வாயால் ஒல்லும் வாய் எல்லாம் ஒர்ந்து உவந்து கேட்டு வரின் ஆர்ங் த மேன்மைகள் அடையவரும். உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவது உரை த்தல்ை ஆய பயனும்-புரைப்பின்றி நான்மையும் போலியை நீக்கி அவை நாட்டல் வாய்மையின் மிக்கார் வழக்கு. (அறநெறி 2) சொல்பவன், சொல், சொல்லின் பயன், கேட்பவன் கேள்வி அதன் விளைவுகளைக் குறித்து இது நயமா 284