பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2267 கல்லார்க்கு நிறைகல்வி கற்ருர்க்கு மேல் ஒழுக்கம் பொல்லார்க்குக் குணமாட்சி புத்தியில்லார்க்கு உயர்போதம் வல்லார்க்கும் செயல்புரிய மாட்டார்க்கும் பொருளாக்கம் எல்லாச்செல் வமும் நல்கும் எந்தைபுடார்ச் சுனபுரிநூல். [1] வேறு நினையார்; பிறிது மொழிகேளார்; விளையா டார்; விழிகள் துரங்கார்; மாறுபடு திசைநோக்கார்; மற்ருெருசொல் உரையாடார்; வள்ளலார் நூல் கூறுமவர் முகம் நோக்கிக் கோடாமல் இருந்துசெவி கொடுத்துக் கேட்பார்; ஆறுசுவை தெரிந்தமுதம் உண்பவர்போல் சொற்சுவைகள் அருந்தி மாதோ ! 2) |திருக்குற்ருலத் தலபுராணம் கேள்வியால் விளைகிற நன்மைகளையும், அதனேக் கேட்க வுரிய அரிய தன்மைகளேயும் இவை சுவையாய் விளக்கி யுள்ளன. நயங்களே நாடி உணர்ந்து கொள்க. எ&னத்தானும் கல்லவை கேட்டு நலமாய் வாழுக. பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளும் செல்வர்க்கு மதிமொழி இடல்மாலே வினேவர் போல் வல்லவர் செதுமொழி சித்த செவிசெறு வாக -- முதுமொழி நீராப் புலன் நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலுார (கலி, 68) உலகம் முழுதும் தனி உரிமையுடன் ஆளும் பெரிய சக்கரவர்த்திகளுக்கும் அறிவுரை கூறவல்ல புலவர் களுடைய முது மொழிகளைப் பசித்தவர் உணவு உண் பது போல் செவி வாயிலாகப் பருகி மகிழுபவர் வாழும் ஊரனே! என்று ஒரு தலைவனே இதில் குறித்திருப்பது கர்ந்து சிந்தித்து ஒர்ந்து உணர வுரியது. கல்லவை கூற வுரிய நல்லவர்கள் எத்தகைய வித்தக விவேகிகள்! எத்துனே உத்தம கிலேயினர்! என் பதை இதில் உய்த்துணர்ந்து கொள்ளுகிருேம். மேலோரிடமிருந்து கேட்கின்ற நல்ல கேள்வி துரலறிவோடு சீலமும் சிறப்பும் நல்கி எல்லா வல்லமை கனேயும் ஒல்லையில் அருளும்.