பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3270 திருக்குறட் குமரேச வெண்பா ஆருவது தட்டான் நேர்ந்தான். தன் பாட்டை அவரது அகங்காரம் அற்று ஒழியும்படி விட்டான். திகிரி வட்டக்குடைச் செங்கோல் அபயன் செழுஞ் சிலம்பில் பகுதி ஒட்டக்கூத்த பட்டனே நான் அப் பனேக்கவியில் மிகுத ஒட்டத் தட்டி விட்டகை ஒட்டில் உருக்கிக் குத்திப் புகுத ஒட்டத்தட்டி மேலனுகா வண்ணம் போர்செய்வனே. (ஏகன்) பாடல்களின் குறிப்புகள் யாவும் ஒட்டக்கூத்தரு டைய உள்ளச் செருக்கைக் கிள்ளி எறியும் நோக்கி லேயே கிளர்ந்து வந்துள்ளன. மாறுபாடு மண்டி இந்த ஆறுபேரும் இவ்வாறு வீறு கொண்டு பாடவே கூத்தர் செருக்கு அடங்கினர். சிறந்த மதிமானை புகழேந்திப் புலவரிடம் சிறையிலிருந்தபோது நாளும் கொஞ்சம் கொஞ்சமாகப் பல நூல்களின் சாரங்களேயும் கேட்டு வந்த தல்ை அறிவுதலங்கள் பெருகி அரசசபையில் அஞ்சாது கின்று புதிய கவிகளே விரைந்து பாடும்படி இவர் இங்ங்னம் உயர்ந்து விளங்கினர். சிறந்த பெரு மைகளே அடைந்து மகிழ்ந்தார். எனைத்தானும் கல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் என்பதை உலகம் காண இவர் சான்ரு ய் உணர்த்தி கின்ருர். பயிர்க்குணவு நீரே, பசிக்குணவு சோறே; உயிர்க்குணவு கேள்வி யுனர். இனிய கேள்வியால் அரிய மகிமைகள் உளவாம். 417. வென்றிக் களம்வீழ்ந்தும் விடுமரேன் சொல்லவில்இல குன்றுமொழி ஒன்றும் குமரேசா-என்றும் பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து தீண்டிய கேள்வி யவர். (எ) (ணர்ந் இ-ள் குமரேசா போர்க்களத்தில் மயங்கி வீழ்ந்தும் . விடுமர் ஏன் மாறுபடாமல் நீதி கூறினர்? எனின், இழைத்து உணர்ந்து ஈண்டிய கேள்வியவர் பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் என்க.