பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2273 கோசலா தேசத்தில் மக்கள் வாழ்ந்து வந்துள்ள மாட்சியை இது வரைந்து காட்டியுள்ளது. செல்வமும் வீரமும் சத்தியமும் வித்தக விவேகமும் எல்லாரிடமும் யாண்டும் கிறைந்திருந்தன என்பதை இந்த வாறு விந்தையாய்க் கவி விளக்கியிருக்கிரு.ர். பாட்டை ஊன்றி நோக்கி உணர்வின் சுவைகளையும், உறுதி நலன்களே யும் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். பல் கேள்வி மேவலால் பேதைமை என்பது அங்கே பாதும் இல்லே என்று குறித்திருக்கிரு.ர். சிறப்பான இந்தக் குறிப்பில்ை கேள்விக்கும் அறிவுக்கும் உள்ள உறவுரிமை தெளிவா வெளியாகி நின்றுளது. வெண்மை=வெளிற்றுத் தன்மை; அறியாமை. மனிதரை மகிமைப் படுத்தி வருகிற அறிவு கல்வி யாலும் கேள்வி: 1ாலும் ஒளிபெற்று உயர்ந்து வருகிறது. அவற்றைப் போற்றி வருபவர் யாண்டும் ஏற்ற மிகப் பொறுகில் ரம்: போற்ருதவர் பிறப்பின் சி ற ப் ைப இழந்து :ே 1தைக ை பிழிந்து உழல்கின்ருர். உண்டு உடுத்தி உல்லாசமாப் பொழுது போக்கி வரும் அளவே வாழ்பவர் இழுதைகளாய்த் தாழ்கின்ருர். கற்று கேட்டு நெறி முறையோடு ஒழுகி வருபவர் விழுமிய மேலோராய் எங்கும் விளங்கி உயர்கின்ருர். கற்பவை கற்றும் கேட்டும் கேட்டவை கருத்துள் ஊறச் சொற்பொருள் நினைந்தும் கேட்போர்க்கு உணர்த்திஉள் துளக்கம் எற்பகல் இரவு நீங்கும் இடத்தும் மெய் யறிவானந்த (திர்த்தும் அற்புத வெள்ளத்து ஆழாது ஆழ்ந்தும் நாள்கழிப்பார் சில்லோர். சந்தித்து மீன நோக்கி தலைவனே மூன்று போதும் வந்தித்தும் ஈசன் பூசை மரபுளி முடித்தும் வேதம் அந்தித்தும் அறியான் செய்த திருவிளை யாடல் கேட்டும் சிந்தித்தும் அன்பர் பூசை செய்துநாள் கழிப்பார் பல்லோர். (திருவிளையாடல், திருநகர, 107) பாண்டிய மன்னர் செங்கோல் செலுத்தி வந்த போது மதுரை மாநகரில் மக்கள் வாழ்ந்து வந்துள்ள 285