பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2274 திருக்குறட் குமரேச வெண்பா மாட்சிகளே இவை காட்சியாக் காட்டியுள்ளன. கருத்துக் களேக் கருத்துரன்றி நோக்கி நெறி கியமங்களே ஈண்டு ஒர்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும். ஆன்ற கேள்வி யுடையவர் யாண்டும் உண்மை யான உணர்வு நலன்களேயே கூறுவர்; அந்தக் கேள்வி சிங்தைக்குத் தெளிவூட்டும்; செவ்விய நெறியைக் காட் டும்; ஆதலால் அவரிடம் கேட்டு உயர் கலம் பெறுக. இரவிதான் ஒருவ னேயாய் நின்று.இந்த உலகத்து எங்கும் விரவிய இருளே நீக்கி விளக்குறு மாறு போலத் தரவியா ருைமுன் இல்லாச் சராசர உடம்பு தோறும் பரவியான் உரைத்த மாயோன் ஒருவனே பரந்து நிற்பான். ஓரின் மேல் ஆகி நின்ற உயிரினுேடு உடம்புக் குள்ள பேரிைேடு இறப்பு மூப்பு பிறப்பெனும் இவற்றை வேருய்ப் பாரின் மேல் அறிவார் வீடு பற்றினர் என்ருன் பார்த்தன் தேரின் மேல் நின்றே வேத சிரத்தின் மேல் இருக்கும் சீரோன். (பரமார்த்ததரிசனம்} சூரியன் ஒருவனே இருளே நீக்கி உலகம் முழுவதை யும் ஒளி செய்து வருகிருன்; அது போல் பரமன் ஒரு வனே எல்லா உயிர்களுள்ளும் மருவி நின்று விளங்கி யருள் கிருன். மேலே மூடிகளா யுள்ள உ ட ம் பு க ளி லிருந்து உயிரை வேறு பிரித்து அறிபவன் பரமனேயும் உணர்கிருன்; உணரவே பரமானங்தனுய்ப் பேரின் ட வீடு பெறுகிருன் எனக் கண்ணன் இன்னவாறு அருச் சுனனுக்குப் போதித்திருக்கிருன். இங்தக் கேள்வியால் அந்த வீரன் மேலான பதவியை நேரே மேவியுள்ளான். சிறந்த கேள்வியாளர் மறந்தும் மாறு கூரு.ர். இவ்வுண்மை விடுமர் பால் தெரிய வங்தது. ச ரி த ம் பரத குல திலகரான இவர் அரிய விரத சீலமுடைய வர். உத்தம கிலேயினர்; சத்திய வீரர். பல கலைகளி லும் தலைசிறந்த புலமையாளர். உயர்ந்த மாதவர்களும்