பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2275 வியந்து புகழும் அதிசய மேதை. இவரது அறிவும் ஆற்றலும் அடக்கமும் வீரமும் பெரு மகிமையுடன் பெருகி கி ன் ற ன. பேரறிவாள ராயினும் நாளும் மோலோர்களிடம் அரிய பல நூலறிவுகளைக் கேட்டுவங் தார். எவ்வழியும் செவ்வியராய் நீதி நெறியோடு வாழ்ந்து வந்த இவர் பாரதப் போரில் பத்தாம் நாள் எதிரிகளுடைய பானங்களால் அடிபட்டு இரணகளத் தில் வீழ்ந்தார். இருதிறத்தாரும் மறுகி அழுதார். இவரு டைய கல்வி கேள்விகளையும் குணநலங்களேயும் வீரப் பிரதாபங்களேயும் எல்லோரும் சொல்லி அலறினர். மறமும் வாகு வலியும் வல்வில் முதல்எப் படையின் திறமும் தேசும் வாழ்வும் சீரும் கேள்விச் செலவும் திறமும் உண்மை அறிவும் நெறியும் புகழும் திகழ்பேர் அறமும் பொன்றும் நின்ைேடு ஐயா! அந்தோ! அந்தோ! தந்தை இன்பம் எய்தத் தவமே இன்பம் ஆகச் சிந்தை தெளியு ஞானச் செல்வா! செஞ்சே வகனே! முந்தை மரபுக் கெல்லாம் முதல்வா! ஞால முழுதும் எந்தை ஆள வைப்பார் இனியார்? கோவே! என்ருர். அழுத மைந்தர் தம்மை அஞ்சல் என்றென்று ஆற்றி எழுது தொல்லே வினையை யாரே விலக்கு கிற்பார்? உ (பு:து பை ளி ருவ உங்கள் முன்னர் விழ்ந்தேன் பழுது ஒன்றில்லே இதுவே பயன் என் வத்தால் என்றன். சரத்தின் சயனம் பஞ்ச சயன ங் களினும் இனிது என் சிறுத்தின் தாழ்வு நீர்ப்பாய் திண் 1ே ள் விசயா! என்ன வரத்தின் பல்ை உ யிரை நிறுத்து மன்னன் மகிழ உரத்தின அம்பால் முடியை உயரும் வண்ணை ம் உயர்த்தான். கோயில் தருமன் செய்யக் கூர்வெஞ் சரமே அணேயா நோயில் அயர்வு மெய்யின் நுழையக் காலம் நோக்கி வியின் முத்தி இல்லை என்ன இருந்தான் விருந்தாச் சேயின் முனிவர் கேள்வித் தெள்ளார் அமுதம் நுகர்வான். (பாரதம், பத்தாம் போர்ச்சருக்கம்)