பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*H & Uo &J5 GYT 6)ʻil 2277 4.18. உள்ள செவியிருந்தும் ஒட்டைஎன ஏனன்ஏன் கொள்ள இழிந்தான் குமரேசா-உள்ள வெலாம் கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. (அ) இ-ள். குமரேசா! நல்ல செவிகள் இருந்தும் ஏனன் ஏன் ஒட்டைச் செவியன் என்று இழிக்கப்பட்டான்? எனின், கேள்வியால் தோட்கப் படாத செவி .ே க ட் பி னு ம் கேளாத் தகையவே என்க. இது, கேளாமையின் கேடு கூறுகின்றது. நல்ல கேள்விகளால் துளேக்கப்படாத செவிகள் ஒசைகளேக் கேட்கும் ஆயினும் யாதும் கேளாத செவிடு களே யாம். செவி என்பது பால்பகா அ. வினேப் பெயராய் உருவில் இரண்டா யுள்ளமையால் தகையவே எனப் பன்மை முடிபு கொண்டது. குறித்த குறிப்பை ஏகாரம் தேற்றமா வலியுறுத்தி நின்றது. உண்மையான செவிகள் எவை? நன்மையான அறி வுரைகளே நயமாக் கேட்டு வியனு விளங்கி வருவனவே. செவிடு குருடு ஊமை என்பன காது கண் வாய் களின் ஊனங்களே முறையே துலக்கி கிற்கின்றன. வெறும் ஒலிகளே இயல்பாக் கேட்டுவரினும் அவை உயர்வான செவிகள் ஆகா. சுவையான உணர்வு நலன் களே உட்கொண்டு நுகர்ந்து வருவனவே மெய்யான காதுகளாய் யாண்டும் மேன்மை யுற்றுள்ளன. தோட்டல்=துளேத்தல்: ஊடுருவல். அரிய அறவுரைகள் உள்ளே புக வழிகோலி வருவது துளே செய்யும் கருவியாய் வெளி அறிய வங். தது. தோட்டலும் கேட்டலும் காட்டமாயறிய வங்தன.