பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. ேக ள் வி 2279 கண்ணும் செவியு. மனிதனுக்கு இனிய உயிர்த் துணேகள். கண்ணுல் கண்டும் செவியால் கேட்டும் அறிவு நலன்களே அடைந்து வருதலால் அவை ஞான இந்திரியங்கள் என மேன்மை எய்தியுள்ளன. கண் உடையராயினும் கல்வி இல்லாதவர் குருடரே. காது உடைய ராயினும் .ே க ள் வி இல்லாதவர் செவிடரே. ஊனச் செவி ஈனத் துளேயே, கண்ணுக்கு அழகு கல்வி, செவிக்கு அழகு கேள்வி. இந்த அழகுகளால் ஒளி பெறுவன உயர்வாய் எழிலுறு: கின்றன; பெரு தன இழிவாய்க் கழிவுறுகின்றன. புண்ணுகப் போழ்ந்து புலால்குளிப்பத் தாம்வளர்த்து வண்ணப்பூண் பெய்வ செவிஅல்ல-நுண்ணுரல் அறவுரை கேட்டுணர்ந்து அஞ்ஞானம் நீக்கி மறவுரை விட்ட செவி. (அறநெறி 194) கண் வர் காமுறுாஉம் காமரு சீர்காதில் குண்டலம் பெய்வ செவிஅல்ல-கொண்டுலகில் மூன்றும் உணர்ந்தவற்றின் முன்னது முட்டின்றிச் சூன்று சுவைப்ப செவி. (அறநெறி 196) க ை குண் லங்களும் அரிய வயிர அணிகளும் அகவென .ெ வி. கா: தரும போதனைகளைக் கேட்டு வ,.எனவே 1.பெப் ை செவிகளாம் என இவை |ள் . . . . பர்க்க உணர்வு நலன்களேக் (, , , . , , , ,т т) і і, •й ~n th தெளிந்து օ» լյ Պլ: துயர்நீங்கி ப், rெ ) . து: , வே கேள்வி செவி அமுதாய்ச் பிறந்து அl இன் ஃெலகளே விரைந்து அருளுகிறது. செவிக i கேள் 11:ன்களே ! சிவன் எம்இறை செம்பவள எரிபோல் மேனிப் பிரான் திறம் -- --- எப்போதும் செவிகாள் கேள்மின்களோ! (தேவர்ரம்) ஈசன் புகழைக் கேட்டு இன்பம் எய்துங்கள் என்று: தம் செவிகளே நோக்கி அப்பர் இப்படி வேண்டியிருக்