பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 1.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. .ே க ள் வி 2285 கல்லாமையோடு நல்ல கேள்வியும் இல்லாமையால் இங்ங்னம் ஞான சூனியமாய் ஈனம் அடைந்துள்ளான் என்று இரங்கி நொந்தாள். பின்பு எள்ளி இகழ்ந்து ஒ கவி பாடினள். அது வசைபடிந்து வந்தது: - இருடீர் மணிவிளக்கத்து ஏழிலார் கோவே ! குருடேயும் அன்றுநின் குற்றம்-மரு.டீர்ந்த பாட்டும் உரையும் பயிலா தன.இரண்டு ஒட்டைச் செவியும் உள. ’’ (ஒளவையார்) என இங்ங்னம் அப்பாட்டி சினங்து பாடிப் போயி ஞள். கல்லாமையால் முன்னம் குருடன் என கின்ருன். கேளாமையால் இன்று செவிடனும் ஆயினன் என்று சினந்து வைதாள். ஒளவை வாக்கு தெய்வ வாக்கு ஆத லால் அங்ங்னம் பழித்துப் போகவே ஒட்டைச்செவியன் என எல்லோரும் இவனே இழித்துப் பழித்துவங்தார். ஒளிமறை வின்றி நேரே தெளிவாகச் சொன்னமையால் இது பெரு வசையாய் எங்கும் பெருகி நின்றது.

செம்பொருள் ஆயின் வசைஎனப் படுமே ’’

(தொல்காப்பியம்) என்னும் இலக்கண விதிக்கு இந்தப்பாட்டை இலக் கியமாகப் பேராசிரியர் எ டு த் து க் காட்டியிருக்கிரு.ர். சிறந்த மனிதப்பிறப்பை அடைந்தும் இனிய இசை பெற்று யாமல் இழிந்து போவது கொடிய வசை யாப் முடிந்து படுகின்றது. கல்வி கேள்விகள் இல்லா மையில்ை கண் இருந்தும் குருடனுயும், காதிருந்தும் செவிடனுயும் இவன் இழிக்கப்பட்டான். கேள்வியால் தோட்கப் படாத செவி கேட்பினும் கேளாத் தகையவே ன்ன்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். திறந்த செவியில் சிறந்தன கேட்பார் பிறந்த பயனைப் பெறுவார்-அறந்தரு கேள்வி நுகராதார் கேளாச் செவியராய் மாள்வில் விழுவர் மருண்டு.